போக்குவரத்து மாற்றம்?
பாவூர்சத்திரத்தில் ரயில்வே பாலம் பணி காரணமாக ஜனவரி 20 முதல் போக்குவரத்து மாற்றம் தென்காசியில் இருந்து ஆலங்குளம், திருநெல்வேலி செல்லும் கனரக வாகனங்கள் ஆசாத்நகர், கடையம், ஆலங்குளம் வழியாக திருநெல்வேலி செல்ல வேண்டும். மறு மார்க்கமாக திருநெல்வேலியிலிருந்து வரும் கனரக வாகனங்கள்…
செஞ்சி இராஜாதேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி இராஜாதேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளியில் மாணவர்களின் பாதுகாப்பு வசதிகள், குடிநீர், சுகாதாரம் குறித்தும், பள்ளி வளாகத்…
உசிலம்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம்..!
உசிலம்பட்டி18.01.2025 *உசிலம்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது., இதில் உசிலம்பட்டி நகர அரிமா சங்கம், தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற ஆசிரியர் அலுவலர்…
மருத்துவமனையில் சிறுநீரகம் திருட்டு…?
Fʀɪᴅᴀʏ 𝟭𝟳, Jᴀɴ. ,𝟮𝟬𝟮𝟱: உத்தரபிரதேசம் மருத்துவமனையில் பெண்ணின் சிறுநீரகம் திருட்டு: 6 பேர் மீது வழக்குபதிவு* உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசத்தில் மருத்துவமனையில் பெண்ணின் சிறுநீரகம் திருடப்பட்ட வழக்கில் டாக்டர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் மீரட்டை சேர்ந்த…
புதிய செயலி அறிமுகம்! மத்திய தொலைத் தொடர்பு துறை…!
மொபைல் எண்களுக்கு பரவலாக வரும் போலி மோசடி அழைப்புகளை ஒழித்துக்கட்ட ஒன்றிய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மோசடி அழைப்புகள் குறித்து உடனடியாக புகார் தெரிவிக்க புதிய ‘சஞ்சார் சாத்தி’ எனும் செயலியை தொலைத்தொடர்பு துறை அறிமுகம்…
ராணி பேட்டை கொலை முயற்சி…?
ராணிப்பேட்டையில் பாமகவைச் சேர்ந்த 2 இளைஞர்கள் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்ற சமபவத்தில், கூட்டணி கட்சி என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? ஓரளவிற்கு தான் பொறுத்துக் கொள்ள முடியும். எங்களுடைய பொறுமைக்கும் எல்லை உண்டு என பாமக தலைவர்…
#தென்னக_இரயில்வேயின் புதிய அட்டவணையில், முக்கிய இரயில்கள்…!
#சென்னை_எழும்பூரில் இருந்து புறப்படும் நேரம்: 01.01.2025 முதல்…. 20627 நாகர்கோவில் வந்தே பாரத் (புதன் தவிர) காலை 5 மணி. 22671 மதுரை தேஜஸ் காலை 6.00 மணி. 16127 குருவாயூர் காலை 10.20 மணி. 12635 மதுரை வைகை மதியம்…
தென்காசி எஸ்.பி. அரவிந்த்: பெற்றோர்களுக்கு கடும் எச்சரிக்கை…?
தென்காசி: 18 வயது நிரம்பாத சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் வாகனங்களை இயக்குவதால் ஏற்படும் அபாயங்களை தவிர்க்க, பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி) அரவிந்த், எச்சரிக்கை விடுத்துள்ளார். வாகனங்களை ஓட்டுநர் உரிமம் (டிரைவர்ஸ்…
அரசு மதுபானக்கடை அகற்று!…. மக்கள் தர்ணாவில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை?
உசிலம்பட்டி17.01.2025 உசிலம்பட்டி அருகே அரசு மதுபான கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் மதுபான கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு-போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நடுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னசெம்மேட்டுப்பட்டி கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட…
MGR 108வது பிறந்த நாள் விழா!
உசிலம்பட்டி 17.01.2025 *உசிலம்பட்டியில் அதிமுக இபிஎஸ், ஒபிஎஸ் அணி மற்றும் அமமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.,* மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி…