Mon. Jan 19th, 2026

Author: TN NEWS

ஆவடி காவல்துறையின் முன்முயற்சி – பள்ளி மாணவர்களிடம் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி!

சென்னை, அக்டோபர் 6:போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கும் நோக்கில், ஆவடி மாநகர காவல்துறை சார்பில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. ஆவடி மாநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின் பேரிலும், ஆவடி காவல் ஆணையாளர் அவர்களின் அறிவுறுத்தலின் படியும், SRMC சரக…

குடியாத்தத்தில் மர்மமான முறையில் விவசாயி உயிரிழப்பு – பெண் கைது…?

அக்டோபர் 6 – வேலூர் மாவட்டம், குடியாத்தம்:குடியாத்தம் அருகே மர்மமான முறையில் விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூங்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜீவ் காந்தி (45) என்ற விவசாயி, தனது மனைவி ஷோபனா மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து…

குடியாத்தத்தில் நிழற்கூடம் கட்டுமானத்தில் விதிமுறை மீறல்!

அ.தி.மு.க. மாணவரணி செயலாளர் மனு அக்டோபர் 6 – வேலூர் மாவட்டம், குடியாத்தம்:குடியாத்தம் ஒன்றியம் தாட்டிமானபல்லி ஊராட்சியில், பஸ் நிறுத்தத்தில் M.P. – CDS திட்டத்தின் கீழ் பயணிகளுக்காக நிழற்கூடம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிழற்கூட கட்டுமானத்தில், அரசு கட்டுமான விதிமுறைகளுக்கு மாறாக…

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

சோலார் மின் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டத்தில் பதற்றம் – 80க்கும் மேற்பட்டோர் கைது தென்காசி:தென்காசி மாவட்டத்தில் சோலார் மின் ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நடத்திய போராட்டம் இன்று பதற்றம் ஏற்படுத்தியது. தகவலின்படி, சோலார் மின் ஆலை திட்டத்தால்…

உச்சநீதிமன்றம் – தலைமை நீதியரசர்…!

மிகக் கௌரவமான தலைமை நீதிபதி திரு. பி. ஆர். கவாய் அவர்களை உச்ச நீதிமன்றத்தின் உள்ளே அவமதிக்கும் வகையில் நடந்த இந்த அவமானகரமான செயல், நமது ஜனநாயகத்தின் உயர்ந்த நீதித்துறை பதவிக்கு எதிரான தாக்குதலாகும். இது கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. அந்தச்…

🔷 “உச்சநீதிமன்றத்திலேயே தலைமை நீதிபதியை அவமதித்தது – இந்திய ஜனநாயகத்தை அவமதித்த செயல்!”

உச்சநீதிமன்ற வளாகத்திலேயே,இந்திய தலைமை நீதிபதி @JusticeBRGavai அவர்களை அவமதிக்கும் நோக்கில் செருப்பை வீசியசனாதன வெறியால் மயங்கிய வழக்கறிஞரை,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்திய நீதித்துறையின் உச்சப் பதவியில் உள்ள தலைமை நீதிபதியை அவமதிக்க முயன்றிருப்பது —நீதித்துறையையே குறிவைக்கும்…

சவால்கள் நிறைந்த மீனவர்களின் வாழ்வாதாரம்….?

கடலில் மீன் பிடித்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூரத்தாக்குதல்! நாகை மாவட்டத்தில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டம், நம்பியார் நகர் – பகுதியைச் சேர்ந்த சந்திரபாபு…

கரூர் நிழலில் த.வெ.க தலைவர் விஜயின் அமைதியான அரசியல் கணக்கீடு…?

சிறப்பு அரசியல் பகுப்பாய்வு: தமிழக அரசியல் களத்தில் ஒரு புதுமுகம் — ஆனால் மிகப்பெரிய சமூக ஆதரவு வட்டத்துடன் தோன்றியவர் நடிகர் விஜய். சமீபத்திய கரூர் சம்பவம் அவரது அரசியல் பயணத்தின் முதல் பெரிய சோதனையாக மாறியுள்ளது. அந்தச் சம்பவம் குறித்து…

இந்திய தேர்தல் ஆணையம் – பாஜக இணைந்து நடத்தும் வாக்குத் திருட்டுக்கு எதிராக கையெழுத்து இயக்கம்!

குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் முன்னெடுப்பு வேலூர் மத்திய மாவட்டம், குடியாத்தம்:இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி இணைந்து நடத்தி வரும் வாக்குத் திருட்டு மற்றும் ஜனநாயக விரோத செயல்பாடுகளை கண்டித்து, வேலூர் மத்திய மாவட்டம்…

தொடர்கிறது…! தமிழ்நாட்டின் போராட்டம்…?

“தமிழ்நாடு யாருடன் போராடுகிறது?” — மக்களின் குரல்! தமிழ்நாடு எப்போதுமே போராட்டத்தின் நிலம். ஆனால் அந்தப் போராட்டம் ஒருவருக்கு எதிராக அல்ல — ஒரு அநீதி, ஒரு ஒடுக்குமுறை, ஒரு ஆணவ மனப்பான்மைக்கு எதிராகத்தான். இன்று “தமிழ்நாடு யாருடன் போராடுகிறது?” என்ற…