த.வெ.க – காங்கிரஸ் கூட்டணி சாத்தியமா? விஜய் – ராகுல் காந்தி தொடர்ச்சியான ஆலோசனைகள்…? அரசியல் சர்ச்சையை கிளப்புகின்றன!
சென்னை:தமிழக அரசியல் சூழலில் திடீர் அலைகளை ஏற்படுத்தியுள்ள புதிய செய்தி ஒன்று தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.த.வெ.க தலைவர் விஜய் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தொடர்ந்து தொலைபேசி வழியாகவும், நெருங்கிய நிர்வாகிகளின்…










