Wed. Jan 14th, 2026

Author: TN NEWS

பாப்பாரப்பட்டியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு!

தருமபுரி | 20.12.2025 தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முழு உடல் பரிசோதனை மருத்துவ…

தருமபுரியில் மகளிர் விடியல் பயணத் திட்டத்திற்கு புதிய பேருந்து சேவை தொடக்கம்.

தருமபுரி | 20.12.2025. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் விடியல் பயணத் திட்டத்தின் கீழ், தருமபுரி மண்டலத்தில் இயக்கப்பட்டு வந்த பழைய பேருந்துகளுக்குப் பதிலாக புதிய பேருந்து சேவைகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டன. தருமபுரி பேருந்து…

மௌனத்தில் வெளிப்பட்ட மகத்தான தெய்வீகம் பெண் சித்தர் மாயம்மா.

தமிழ்நாடு டுடே – ஆன்மீக சிறப்பு (Feature Page). செய்தியாளர் : ஷாலு தமிழ் ஆன்மீக மரபில் அரிதாகவே தோன்றிய பெண் சித்தர்களில், தனித்துவமான தெய்வீக ஒளியுடன் விளங்கியவர் மாயம்மா சித்தர்.அவர் ஒரு மகத்தான பெண் சித்தரும், வாழ்நாள் முழுவதும் மௌனத்தில்…

கொடுங்கையூரில் தெருநாய் கடித்ததில் வாலிபர் உயிரிழப்பு – பொது சுகாதார விழிப்புணர்வு அவசியம்!

சென்னை பெரம்பூர் 19.12.2025 வெறிநாய் தடுப்பு சிகிச்சை தாமதம் உயிரிழப்புக்குக் காரணமா? சென்னை கொடுங்கையூர், சோலையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அருள் (வயது 50) என்பவர், தெருநாய் கடித்ததில் ஏற்பட்ட உடல்நல பாதிப்புகளால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம், பொது சுகாதார…

ரயில்வே திட்டங்களில் மக்கள் பாதிக்கப்படக்கூடாது – தருமபுரி, சிதம்பரம் மக்களின் கோரிக்கையை மத்திய அரசிடம் முன்வைத்தார் தொல். திருமாவளவன்.

டெல்லி : ரயில்வே வளர்ச்சி திட்டங்கள் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக் கூடாது என்ற அடிப்படையில், தருமபுரி மற்றும் சிதம்பரம் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை, சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் அவர்கள், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி…

2026 தேர்தல் குறி : வாக்குசாவடி வெற்றி – கடத்தூர் கிழக்கு ஒன்றியத்தில் பூத் லெவல் செயல் திட்டம்!

கடத்தூர் கிழக்கு ஒன்றியம் | டிசம்பர் 18. 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காக கொண்டு, தருமபுரி மேற்கு மாவட்டம், *பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி (60)*க்குட்பட்ட குருபரஹள்ளி ஊராட்சி – வாக்குசாவடி எண் 168, 169 ஆகிய இடங்களில், “என் வாக்குசாவடி –…

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமைக் கழகத்தில் கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் விருப்ப மனு தாக்கல்…?

சென்னை, டிசம்பர் 19:அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் (அ.தி.மு.க) தலைமைக் கழகத்தில்,கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்,வரவிருக்கும் அரசியல் பணிகள் மற்றும் கட்சியின் எதிர்கால செயல்பாடுகளில் பங்கேற்கும் நோக்கில்,விருப்ப மனு தாக்கல் செய்தார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க…

குடியாத்தத்தில் மோட்ச தீபம் ஏற்றி மௌன அஞ்சலி.

குடியாத்தம், டிசம்பர் 19:திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றும் போது RC உயிர் தியாகம் செய்த முருக பக்தர் பூரண சந்திரன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி, அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டி,குடியாத்தம் இந்து முன்னணி சார்பில்குடியாத்தம்…

குடியாத்தம் சீதா ராம ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஹனுமன் ஜெயந்தி விழா – நீண்ட வரிசையில் பக்தர்கள் தரிசனம்.

குடியாத்தம், டிசம்பர் 19:வேலூர் மாவட்டம், குடியாத்தம் சந்தப்பேட்டை பகுதியில் அமைந்துள்ளபழமை வாய்ந்த அருள்மிகு சீதா ராம ஆஞ்சநேயர் ஆலயத்தில்,ஹனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. விழாவை முன்னிட்டு, மூலவர் ஸ்ரீராமர், சீதாலட்சுமி, லட்சுமணன் ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்குசிறப்பு…

குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு.

குடியாத்தம், டிசம்பர் 19:வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியத்திற்குட்பட்ட அக்ராவரம் ஊராட்சியில்,மீனூர் கொல்லை மேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜகாளியம்மன் ஆலயத்திற்கு செல்ல பொதுமக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த சாலையில்,சில தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து தடுப்புகள் அமைத்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த…