Tue. Oct 7th, 2025

Category: TN

140 ஆண்டுகள் பழமை வாய்ந்த மேலப்பாளையம் அய்யர் தெருவில் பாதாள சாக்கடை, புதிய சாலை அமைப்புக்காகப் பொதுமக்கள் கோரிக்கை.

திருநெல்வேலி, மேலப்பாளையம்: 140 ஆண்டுகளாக பழமை சிறந்து விளங்கும் மேலப்பாளையம் அய்யர் தெரு, அதன் வரலாற்று சிறப்பையும் நகர்புற மாற்றத்தையும் பிரதிபலிக்கும் முக்கியமான பகுதியாகத் திகழ்கிறது. முன்னதாக அக்ரகாரமாக இருந்த இத்தெரு, இன்று வளர்ந்த நகரமயமான தோற்றம் பெற்றுள்ளது. கைத்தறி தொழிலில்…

உசிலம்பட்டியில் நேற்று (22.03.2025) நடைபெற்ற பால் உற்பத்தியாளர்களின் கண்டன ஆர்ப்பாட்டம்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், முருகன் கோவில் முன்பு நடந்த இந்தப் போராட்டத்தில், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தக் கோரியும், தமிழ்நாடு அரசு அறிவித்த ஊக்கத் தொகையான 3 ரூபாயை ஆரம்ப சங்கங்கள் மூலம் உறுப்பினர்களுக்கு வழங்கக் கோரியும்…

கோவை மாவட்டத்தில் பெண்கள் கழிப்பிடம் செயலிழப்பு – உடனடி சீரமைப்பு கோரிக்கை.

ஆனைமலை, மார்ச் 21: கோவை மாவட்டம், ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட தென் சித்தூர் ஊராட்சியின் 4வது வார்டில் அமைந்துள்ள பெண்கள் கழிப்பிடம் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயலிழந்து உள்ளது. இதனால், அருகிலுள்ள பெண்கள் தொலைதூரம் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பெண்கள்…

கன்னியாகுமரியில் சிறார்கள் ஓட்டி வந்த 19 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் – பெற்றோர்கள் மீது வழக்கு.

நாகர்கோவில், மார்ச் 21: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் R.ஸ்டாலின் I.P.S. அவர்களின் உத்தரவின்படி, நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. லலித்குமார் I.P.S. அவர்களின் மேற்பார்வையில், நாகர்கோவில் போக்குவரத்து காவல்துறை பட்டகசாலியன்விளை பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டது.…

திருப்பூரில் போயம்பாளையம் சுற்றுவட்டாரங்களில் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் அவதி.

திருப்பூர், மார்ச் 21: திருப்பூர் வடக்கு வட்டம், 15வேலம்பாளையம் மின்வாரிய துணை மின் நிலையத்திற்குட்பட்ட வெங்கமேடு, கங்காநகர், நந்தா நகர், நேருநகர், கண்ணபிரான் நகர், பழனிசாமி நகர், மும்மூர்த்தி நகர் உள்ளிட்ட போயம்பாளையம் சுற்றுவட்டாரங்களில், கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்…

“இரு மொழிக் கொள்கையால் தமிழ் பாதுகாப்பு: தி.மு.க.வின் தொடர் முயற்சிகள் களம் காணும் தற்போதைய நிலை!” 

மொழி, பண்பாடு, அடையாளத்தை காக்க தி.மு.க.வின் 7 தசாப்தப் போராட்டம்! **விபரம்:** **சென்னை:** தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் கலாச்சார வரலாற்றில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க.) மொழிக் கொள்கை தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழை ஆட்சி மொழியாக உயர்த்தியதோடு, இந்தி திணிப்பு…

பேரூந்தில் வழித்தடம் மற்றும் கட்டண விபரங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.

பேருந்து வழித்தடங்கள் மற்றும் கட்டண விவரங்களை தெரிவிக்க தவறினால் கடும் அபராதம் – பயணிகள் கவனிக்க சென்னை, மார்ச் 21: பொது மற்றும் தனியார் பேருந்துகளில் வழித்தட விவரங்கள், பயண கட்டணம், முக்கிய நிறுத்தங்கள் உள்ளிட்ட தகவல்களை வெளிப்படையாக வழங்குவது கட்டாயமானது…

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமீத் ஷா உறுதி.

2026க்குள் நக்சல் இல்லா நாடாக இந்தியா – அமித்ஷா உறுதி நியூடெல்லி, மார்ச் 20: 2026 மார்ச் 31க்குள் இந்தியா முழுவதும் நக்சல் தீவிரவாதம் ஒழிக்கப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். சத்தீஸ்கர் அருகே 22 நக்சலைட்டுகள்…

உலக சிட்டுக்குருவி தினம்: சிட்டுக்குருவிகளை பாதுகாக்க செயற்கை கூடுகள் வழங்கல்.

நாகர்கோவில், மார்ச் 20: உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு, சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் நோக்கில் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில், சிறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சி ஜீவகாருண்ய விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை, தேசிய பசுமைப் படை (கன்னியாகுமரி மாவட்டம்) மற்றும் எக்ஸ்ரனோரோ இன்டர்நேஷனல் (சென்னை)…