Mon. Jul 21st, 2025

Category: சுகாதாரம்

நம்பியாறு – ஒரு நதியின் மரணத் துயரக் கதை

முன்னுரை:திருநெல்வேலி மாவட்டத்தின் இதயத்தில் வெள்ளமாக ஓடிய நம்பியாறு, இன்று தன் முன்னைய பெருமையை இழந்து சாம்பலாகிக் கிடக்கிறது. “நம்பி” (நம்பிக்கை) என்ற சொல்லில் இருந்து பிறந்த இதன் பெயர், பல்லாயிரம் ஆண்டுகளாக சமூகங்கள் இதன் நீரோட்டத்தில் வைத்திருந்த நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. இன்று?…

மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் ஆய்வுகள். திருப்பூர் மாவட்டம்.

திருப்பூர் ஏப் 02,, *ரேசன்கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் 408 பாக்கெட் பறிமுதல்.* *ரூ.10,521 மதிப்புள்ள காலாவதியான உணவு பொருட்களை பினாயில் ஊற்றி அழித்த உணவு பாதுகாப்பு துறையினர்.* *காலாவதியாகி 9 மாதங்களான உணவு பொருட்களை ரேசன்கடைகளில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.*…

கோவை மாவட்டத்தில் பெண்கள் கழிப்பிடம் செயலிழப்பு – உடனடி சீரமைப்பு கோரிக்கை.

ஆனைமலை, மார்ச் 21: கோவை மாவட்டம், ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட தென் சித்தூர் ஊராட்சியின் 4வது வார்டில் அமைந்துள்ள பெண்கள் கழிப்பிடம் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயலிழந்து உள்ளது. இதனால், அருகிலுள்ள பெண்கள் தொலைதூரம் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பெண்கள்…

குடிநீரை மக்கள் குடிக்கும் நீராக தரவும் – தமிழ்நாடு அரசு அதிகாரிகள் கவனத்திற்கு!

வாகைக்குளம் பொதுமக்கள் குடிநீர் பிரச்சினை – அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் அம்பாசமுத்திரம், பிப்ரவரி 28:திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாகைக்குளம் ஊராட்சி மன்ற பொதுமக்களுக்கு கடனாநதி ஆற்றில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் குடிப்பதற்கு…

பெரும்பாக்கம் ஏரிக்கரையில் குப்பை மாசுபாடு: அதிகாரிகளுக்கு மீண்டும் புகார்?

செங்கல்பட்டு மாவட்டம், தாமஸ் மலை ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பாக்கம் ஊராட்சியில் உள்ள பெரிய ஏரிக்கரையில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு சுற்றுச்சூழல் மாசுபடுத்தப்படுவதைக் கண்டித்தும்,மேலும் மாற்று இடம் ஒதுக்க வேண்டியும், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கடந்த 19.11.2024 அன்று புகார் மனு அளிக்கப்பட்டது. இது…

திருப்பத்தூர் அரசு மருத்துவமனை – தமிழகத்தில் முன்னணி பச்சிளம் குழந்தை சிகிச்சை மையம்.

திருப்பத்தூர் அரசு மருத்துவமனை, அதிநவீன கருவிகளுடன் சிறப்பாக செயல்பட்டு, தமிழகத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கான சிறந்த சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக முதன்மை இடத்தை பிடித்துள்ளது. இந்த மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையாக செயல்படும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில், மாதத்திற்கு சராசரியாக 650 பிரசவங்கள் நடைபெறுகின்றன.…

சீனாவை அச்சுறுத்தும் HMPV வைரஸ்?

தற்சமயம் பெங்களூருவில் ஹெச் எம் பி வி வைரஸ்இந்தியாவில் முதன் முதலாக நுழைந்திருப்பதாக மீடியாக்கள் சில செய்திகள் வெளியிட்டு பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகின்றன. இந்த “முதல் தொற்றாளர்” என்பது அச்சமூட்டும் வகையில் பரப்பப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஏற்கனவே 2000களில் இருந்தே…