Mon. Jan 12th, 2026

Category: மாவட்ட செய்திகள், தமிழ்நாடு

வெங்கடாம்பட்டி ஊராட்சியில் 10 ஆண்டுகள் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு நவம்பர் மாத ஊதியம் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி.

AICCTU சார்பில் மனு அளித்ததைத் தொடர்ந்து அதிவேக நடவடிக்கை – மாதாந்திர ஊதியம் ஒழுங்குபடுத்தப்படும் என உறுதி. தென்காசி மாவட்டம் கடைய ஊராட்சி ஒன்றியம், வெங்கடாம்பட்டி ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் தூய்மை காவலர்களின் நவம்பர் மாத ஊதியம்…

தியாகதுருகம் நகருக்குள் இரவு நேரத்தில் அரசு பஸ்கள் வராததால் பயணிகள் அவதிப்பு – உடனடி நடவடிக்கை கோரிக்கை…?

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் மற்றும் அதைச் சூழ்ந்த 40-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு, அரசு பேருந்துகள் முக்கியமான போக்குவரத்து ஆதாரமாக உள்ளன. கள்ளக்குறிச்சி – உளுந்தூர்பேட்டை – தியாகதுருகம் வழித்தடம், மேலும் திருவண்ணாமலை, திருக்கோவிலூர், சங்கராபுரம், பகண்டை கூட்ரோடு போன்ற பகுதிகளை இணைக்கும்…

திருச்சி அழகான,ஆழமான வெள்ளோட்டமான தகவல்களை சீருடைமை, அழகு, ஓட்டம், மொழிச் சிறப்பு, வரலாறு,பரம்பரை, கல்வி,தொழில் வளர்ச்சி, கலாச்சாரம், ஆன்மீகம் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைந்த,தரமான விரிவான கட்டுரை தொகுப்பு.

திருச்சிராப்பள்ளி – காலமும் கலாசாரமும் கூடிய தமிழின் உச்சி நகரம்:

மாணவர்கள் 100% அடிப்படைத் திறனை அடைய தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

முதன்மைக் கல்வி அலுவலர் கூ. சண்முகம் அறிவுறுத்தல். புதுக்கோட்டை, டிசம்பர் 11:புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், ஆதிதிராவிடர் நலம் மற்றும் மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம், முதன்மைக்கல்வி அலுவலக வளாகத் தேர்வுக்கூட…

குடியாத்தத்தில் மகாகவி பாரதியார் 143வது பிறந்தநாள்.

திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி. வேலூர் மாவட்டம், டிசம்பர் 11:மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 143வது பிறந்த நாளையொட்டி, குடியாத்தத்தில் அவரது திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. குடியேற்றம் கம்பன் கழகத்தின் சார்பில்…

சங்கராபுரம் நகரில் தினசரி கடும் டிராபிக் நெரிசல்.

பொதுமக்கள் அவதி – தனியான போக்குவரத்து போலீஸ் நிலையம் அமைக்க கோரிக்கை! கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் முக்கிய வர்த்தக மையமாக மாற்றம் அடைந்து வரும் சங்கராபுரம் நகரில், காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் டிராபிக் நெரிசல் உருவாகி பொதுமக்கள் மற்றும் வாகன…

விழுப்புரம் – தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகளைத் தவிர்க்க மேம்பாலம் அமைக்க கோரிக்கை : அன்னியூர் சிவா MLA மனு.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழித்தடத்தில் அடிக்கடி விபத்துகள் நடைபெறும் கரும்புள்ளி வளைவுகள் (Black Spots) உடனடி சீரமைப்பு தேவைப்படும் முக்கியமான இடங்களாக உள்ளன. இந்த நிலையில்,விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா MLA,விசிக தலைவர்…

₹1.71 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டும் பூட்டியே கிடக்கும் நூலகம் மாணவர்களின் கனவுகளை மூடும் பூட்டை எப்போது திறப்பது?

கள்ளக்குறிச்சி மாவட்டம் | சங்கராபுரம் வட்டம்பூட்டை ஊராட்சி கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்திற்குட்பட்ட பூட்டை ஊராட்சியில்,மாரியம்மன் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு நூலகக் கட்டிடம் எப்போதும் பூட்டியே இருப்பதாக பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். 📚 சீரமைப்பு முடிந்து மாதங்களாகியும்…

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றத் தடைக்கு எதிராக.

குடியாத்தம் முருகன் கோவிலில் சிதறு தேங்காய் உடைத்து ஆன்மீக முறையீடு. வேலூர் மாவட்டம் | குடியாத்தம்டிசம்பர் 10 | சஷ்டி தினம் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில்,திருப்பரங்குன்றத்தில் தீபத் தூணில் தீபம் ஏற்றுவதைத் தடுக்கும் தமிழக அரசு மற்றும் இந்து சமய…

ஊரக வேளாண் பணி அனுபவ திட்ட துவக்க விழா 2025–2026.

கல்லப்பாடி ஊராட்சியில் சிறப்பாக தொடக்கம் வேலூர் மாவட்டம் | குடியாத்தம் ஒன்றியம்டிசம்பர் 10 வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்லப்பாடி ஊராட்சி யில்பாலாறு வேளாண் கல்லூரி மாணவிகளின்ஊரக வேளாண் பணி அனுபவ திட்ட துவக்க விழா 2025–2026இனிதே நடைபெற்றது. 🌾…