108 பால் குடம் விழா!
குடியாத்தம் நெல்லூர்பேட்டை ஜெய்பீம் நகரில் 44வது ஆண்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் 108 பால்குடம் விழா வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நெல்லூர்பேட்டை ஜெய்பீம் நகர் ஏரிக்கரை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் 44வது ஆண்டு 108 பால்குடம்…










