செஞ்சி சிறு கடம்பூரில் ஸ்ரீ சிவசக்தி விநாயகர் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா.
செஞ்சி, மார்ச் 6:விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சிறு கடம்பூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சிவசக்தி விநாயகர் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா தமிழ் மரபுப்படி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு புதன்கிழமை மாலை மங்கள இசையுடன் திருவிளக்கு வழிபாடு,…










