குடியாத்தம், டிசம்பர் 21 :
குடியாத்தம் பிச்சனூர் பகுதியில் உள்ள திருமுருக கிருபானந்த வாரியார் திருமண மண்டபத்தில், நிர்வாகிகள், சுவாமி மெடிக்கல்ஸ், Dr. M.K.P. ஹோமியோ கிளினிக் மற்றும் FOURRTS Company ஆகியவை இணைந்து நடத்திய இலவச எலும்பு அடர்த்தி (Bone Density) கண்டறிதல் மருத்துவ முகாம் இன்று சிறப்பாக நடைபெற்றது.
இந்த முகாமை குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
கே.எம்.ஜி கல்வி நிறுவனத்தின் நிறுவனர் கே.எம்.ஜி. ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
முகாமில்,
குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தர்ராஜன்,
அம்மன் கழக நிறுவனர் ஜே.கே.என். பழனி,
வழக்கறிஞர் கே.எம். பூபதி,
தொழிலதிபர் எஸ். அருணாதயம்,
நகர மன்ற உறுப்பினர் சி.என். பாபு,
செங்குந்தர் சங்க மாவட்ட தலைவர் சி.என். தட்சிணாமூர்த்தி,
சுவாமி மெடிக்கல்ஸ் உரிமையாளர்கள் பி.எல்.என். பாபு, ஏ. கருணாகரன், இ. பாபு, இ. மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் மருத்துவர்கள் டாக்டர் எஸ்.பி. அபிநயா மற்றும் டாக்டர் பி. அபிராமி ஆகியோர் நோயாளிகளை பரிசோதித்து ஆலோசனைகள் வழங்கினர்.
இந்த இலவச மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு எலும்பு அடர்த்தி பரிசோதனைகளை செய்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் எஸ். கார்த்திகேயன் நன்றி தெரிவித்தார்.
✍️ கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுகா – செய்தியாளர்