Wed. Jul 23rd, 2025

Category: மக்கள் குரல்

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் கவனத்திற்கு!!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் வட்டம் திருமங்கலம் குறிச்சி மஜாரா மூர்த்தீஸ்வரம் கிராமத்தில் ஆண்கள், பெண்கள் சுமார் 600 பேர் வசித்து வருகின்றனர். எங்கள் ஊருக்கு வன்னிகோனந்தல் முதல் கயத்தார் வரை செல்லக்கூடிய சங்கரன் கோவில் அரசு போக்குவரத்து கழக பணிமனை பேருந்து…

ECR ரோட்டில் இரவு பெண்கள் காரை பின் தொடர்ந்த சம்பவம் – காவல்துறை விளக்கம்?

மு.சேக்முகைதீன்

தமிழ்நாடு அரசின் பெண்களுக்கு பாதுகாப்பு? சட்டம் தன் கடமையை செய்யுமா??

சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர், சாலையின் நடுவில் மறித்து, அப்பெண்களை அச்சுறுத்தும் வகையில், சினிமா காட்சிகளைக் காட்டிலும் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்த முயன்ற காட்சி நெஞ்சை பதைக்க வைக்கிறது.…

நெல்லை இரயில் நிலையம் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆன்லைன் மூலமாக பணம் செலுத்த வற்புறுத்தல்.

நெல்லை மாநகரப் பகுதிகளில் ரயில் பயணங்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய வரும் பயணிகளிடம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் (CREDIT/ DEBIT CARDS or UPI) மூலம் மட்டுமே புக்கிங் செய்யப்படுகின்ற முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் ரொக்கமாக பணம் கொடுத்து முன்பதிவு செய்ய வரும் பயணிகள்…

மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டம் கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு

Jan 23, 2025 மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டம் கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு Ministry of Mines Mines Ministry Decides to Annul the Auction of Nayakkarpatti Tungsten Mineral Block Posted On: 23…

தூத்துக்குடி ராக்கெட் ஏவுதளம்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தை ஒட்டி, அங்கு விண்வெளி தொழிற்பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று நடந்த விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில், ஆதியாக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள…

கோவிலுக்கு நன்கொடையாக தரப்பட்டுள்ள பணம் திரும்ப ஒப்படைக்கும் ஊர்மக்கள்?

அனைவருக்கும் வணக்கம்.இன்று (23.01.2025) சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் மண்மலை ஊராட்சிக்குட்பட்ட மொடக்குப்பட்டி கிராமம் பில்லங்குளத்தில் கட்டப்பட்டுள்ள மாரியம்மன் கோவில் ஆலயத்திற்கு கர்சேன் பயோ நேச்சுரல் பூச்சிக்கொல்லி ஆலை உரிமையாளர்களில் ஒருவரும் SK ஆயில் மில் உரிமையாளருமான திரு.சரவணன் அவர்கள் நன்கொடையாக…

வீராணம் கிராமத்தில் போலீசாரின் செயலால் பரபரப்பு – பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள வீரகேரளம்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீராணம் என்ற கிராமத்தில், சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீரகேரளம்புதூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சார்பு ஆய்வாளர் சதீஷ்குமார், மப்டி உடையில் மதுபோதையில், அடுத்தவர் வீட்டுக்குள்…

அரசு மதுபானக்கடை அகற்று!…. மக்கள் தர்ணாவில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை?

உசிலம்பட்டி17.01.2025 உசிலம்பட்டி அருகே அரசு மதுபான கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் மதுபான கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு-போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நடுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னசெம்மேட்டுப்பட்டி கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட…

லாஸ் ஏஞ்சல்சின் பேலிசேட்ஸ் பகுதியையே துவம்சம் செய்து விட்டது……வனத்தீ……?

கடந்த செவ்வாயன்று துவங்கியது இந்த வனத்தீ.. லாஸ் ஏஞ்சலீசின் பேலிசேட்ஸ் பகுதியையே துவம்சம் செய்து விட்டது. இது வரை பல conspiracy theories விவாதிக்கப் பட்டு வருகின்றன. ஆனால் இந்த நெருப்பின் மூல காரணம் வனப்பகுதியில் கேம்பிங் சென்றோர் அணைக்காமல் விட்ட…