Sun. Jan 11th, 2026

Category: பத்திரிக்கை செய்தி

குடியாத்தத்தில் பஞ்சமி நில மீட்பு போராட்டம் – இந்திய குடியரசு கட்சி தலைமையில் மாபெரும் கண்டனம்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் – டிசம்பர் 11:பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டி, இந்திய குடியரசு கட்சி சார்பில் குடியாத்தத்தில் இன்று போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மண்டல செயலாளர் இரா.சி. தலித் குமார் தலைமையேற்றார். தொடக்கத்தில் மாவட்ட துணைத் தலைவர் மது வரவேற்புரை…

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலையின் வரலாற்று சிறப்பு கட்டுரை!

இதழ்: தமிழ்நாடு டுடே (Tamilnadu Today)பிரிவு: ஆன்மீகம் / வரலாறு / சமூகம்தலைப்பு: திருப்பரங்குன்றம் மலை உச்சி விவகாரம்: தீபத்தூணா, சர்வே கல்லா? – வரலாற்றுச் சான்றுகளும், ஆய்வாளர்களின் விளக்கமும்! மதுரை: திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான…

மலையராமபுரம் விலக்கு பகுதியில் புதிய பெயர்பலகை அமைப்பு.

சாலை பாதுகாப்பிற்காக பாண்டியராஜாவின் முன்முயற்சி. தென்காசி:மலையராமபுரம் விலக்கு பகுதிக்கு அருகே தென்காசி நோக்கி செல்லும் வாகனங்கள் வழி தவறிச் செல்வதைத் தவிர்க்கும் நோக்கில், எதிரொளிப்பான் பொருத்தப்பட்ட பெரிய அளவிலான இரண்டு பெயர் பலகைகள் தனிப்பட்ட செலவில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சமூக நல…

தென்காசியில் தூய்மை பணியாளர் காவலர்களின் கண்டனப் போராட்டம்.

குறைந்தபட்ச ஊதியம் – நிரந்தரப்படுத்தல் கோரி மனு வழங்கல்; டிசம்பர் 2 – தென்காசி மாவட்டம். தென்காசி மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர் காவலர்களுக்கு நீதி கேட்டு, தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு இன்று கண்டனப்…

வாட்சாப்பில் பரவும் போலி லிங்குகள் – சைபர் மோசடிகளுக்கு எச்சரிக்கை:

தென்காசி:வாட்சாப்பில் பரவும் சந்தேகத்துக்கிடமான லிங்குகளை நம்பி கிளிக் செய்ய வேண்டாமென தமிழ்நாடு டுடே தென்காசி மாவட்ட தலைமை செய்தியாளர் அமல் ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் தெரிவித்ததாவது: “வாட்சாப்பில் வரும் இதுபோன்ற போலி செய்திகளை நம்பி கிளிக் செய்ய வேண்டாம். இத்தகைய…

சின்னமனூர் நகராட்சி சீப்பாலக்கோட்டை சாலையில் கழிவுநீர் அடைப்பு – பொதுமக்கள் அவதி, உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை…!

சின்னமனூர் – தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சி வரம்பில் உள்ள சீப்பாலக்கோட்டை சாலை, ஸ்ரீ கிருஷ்ணைய்யர் மேல்நிலைப்பள்ளி அருகேயுள்ள பிரதான சாக்கடையில் ஏற்பட்ட கடுமையான அடைப்பினால், கழிவுநீர் வெளியேற முடியாமல் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதன் காரணமாக அந்தப்பகுதி முழுவதும் சுகாதார…

டிட்வா புயலால் மீன்பிடி படகுகள் சேதம்.

02/12/2025.சென்னை மாவட்ட செய்திகள் அனைத்து மீனவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் நாஞ்சில் பீ. ரவி வெளியிடப்பட்டுள்ள பத்திரிகை செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாக ..! *மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களும் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை…

அண்ணன் தம்பி இடையில் கருத்து வேறுபாடு…!

குடியாத்தம் அருகே வழிப்பாதை பிரச்சனையில் அண்ணன்–தம்பிகள் இடையே மோதல் இருவரும் கத்திக்குத்தில் காயம். டிசம்பர் 2 — வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம் குடியாத்தம் அருகே உள்ள புட்டவாரிப்பள்ளி – மதுரா நல்லாகவனியூர் கிராமத்தில், நத்தம் சர்வே எண் 212–ல் உள்ள…

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா!

உதயநிதி ஸ்டாலின் 49வது பிறந்தநாளை முன்னிட்டுதிருக்கோவிலூரில் மாபெரும் இரத்ததான முகாம்விழுப்புரம் தெற்கு மாவட்டம் — திருக்கோவிலூர். தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 49வது பிறந்தநாளை முன்னிட்டு, திருக்கோவிலூர் ஶ்ரீ வாசவி மஹாலில் இளைஞரணி சார்பில்…