குடியாத்தத்தில் சகதியில் சிக்கிய 90 டன் ரேஷன் அரிசி ஏற்றிய மூன்று லாரிகள் – தார் சாலை அமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை.
வேலூர் மாவட்டம், நவம்பர் 8:காட்பாடி நுகர்வோர் வாணிபக் கழகக் குடோனிலிருந்து சுமார் 90 டன் ரேஷன் அரிசி ஏற்றிய மூன்று லாரிகள், குடியாத்தம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடக் குடோனுக்குக் கொண்டு வரப்பட்டன. அந்நேரத்தில், பருவமழையால் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் சுற்றிய மைதானம் சகதியாகி தண்ணீர்…










