தர்மபுரி: “பெண் குழந்தைகளை பாதுகாப்போம் – கற்பிப்போம்”
சமூகநலத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
தர்மபுரி மாவட்ட சமூகநலத்துறை சார்பில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, கல்வி மற்றும் உரிமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறப்பு நிகழ்ச்சி இன்று தர்மபுரி நகரப் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இவ்விழிப்புணர்வு நிகழ்வில் சமூகநலத்துறை அலுவலர்கள், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், பல்வேறு…









