கோவை 84-வது வார்டில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தார் சாலை: மாமன்ற உறுப்பினருக்கு பொதுமக்கள் பாராட்டு!
கோவை மாநகராட்சியின் 84-வது வார்டில், கரும்புகடை பாத்திமா நகர் பகுதியில் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தார் சாலை அமைக்கப்பட்டதை தொடர்ந்து, மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் SDPI கட்சியின் மாமன்ற உறுப்பினர் அலீமா ராஜாஉசேனுக்கு விருந்து வைத்து கவுரவித்தனர். தமிழகத்தில் 2022 நகர்புற…