Wed. Mar 25th, 2026

Category: #சாலை போக்குவரத்து

கள்ளக்குறிச்சி பாதூர் கிராமத்தில் சாலை பணி நிறுத்தம் – அறுவடை விளைபொருட்களை கொண்டு வர முடியாமல் விவசாயிகள் தவிப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுத்தூர்பேட்டை அருகே உள்ள பாதூர் கிராமத்தில் மண்சாலையை தார் சாலையாக மாற்றும் பணி, திமுக நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட போட்டி மோதலால் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாதூர் ஊராட்சியில் நடைபெற்று வந்த சாலை பணிகள் முடங்கியதால், அந்தச்…

சங்கராபுரம் அருகே அரசு பள்ளி வளாகத்தில் பாம்பு கடி – 2ம் வகுப்பு மாணவி மருத்துவமனையில் அனுமதி.

கள்ளக்குறிச்சி, டிசம்பர் 17: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த நெடுமானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படித்து வரும் இரண்டாம் வகுப்பு மாணவியை பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்று (17.12.2025) மாலை 3.00 மணியளவில் பள்ளி வளாகத்தில்…

பண்டாரசெட்டிபட்டி கிராமத்தில் பொது இட ஆக்கிரமிப்பு – அகற்ற நடவடிக்கை கோரிக்கை!

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொ.மல்லாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பண்டாரசெட்டிபட்டி கிராமம், 6-வது வார்டு, திரு.வி.க தெருவில் உள்ள ஒரு பொது இடத்தில் நிழற்குடம் மற்றும் ஆர்.ஓ (RO) குடிநீர் அமைப்பு அமைக்க பொதுமக்கள் முயற்சி மேற்கொண்டுவரும் நிலையில், அந்த இடம்…

அச்சன்புதூரில் மாற்றுத்திறனாளி முதியவரை அவமதித்த அரசுப் பேருந்து ஓட்டுநர் – நடவடிக்கை கோரி கோரிக்கை!

தென்காசி, டிச.16 திருநெல்வேலி மண்டலத்திற்குட்பட்ட தென்காசி டிப்போவிலிருந்து இயக்கப்பட்ட அரசுப் பேருந்து ஒன்றில், மாற்றுத்திறனாளி முதியவரிடம் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டதாக கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருமலைகோயில் – திருநெல்வேலி வழித்தடத்தில் இயக்கப்பட்ட 124 AP (TN 19 24) என்ற…

சுடுகாட்டுப் பாதை – மனித உரிமை மறுக்கப்படுகிறதா?

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், வெவ்வால்குன்றம் கிராமம். 13.12.2025 அன்று அதிகாலை 2.00 மணியளவில், வெவ்வால்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு நல்ல மனிதர் இயற்கை எய்தினார்.அவரின் இறுதிப் பயணம் அதே நாள் மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது. ஆனால், அந்த இறுதிப்…

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் – விழுப்புரம் கோட்டத்தில் பாதுகாப்பான பேருந்து இயக்கம் விழிப்புணர்வு வாரம்.

விழுப்புரம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் கோட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து அலுவலகங்கள் மற்றும் கிளைகளில், 15.12.2025 முதல் 31.12.2025 வரை “பாதுகாப்பான பேருந்து இயக்கம்” விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்க, போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் திரு. க.…