Sat. Apr 18th, 2026

Category: சமூகம்

குடியாத்தம் ஏடிஎம் மையத்தில் சுகாதார சீர்கேடு: பொதுச் சுகாதாரத்திற்கு   ஆபத்து…? மாநகராட்சி அலட்சியம் குற்றச்சாட்டு…!

டிசம்பர் 29 | வேலூர் மாவட்டம், குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள தனியார் வங்கியின் ஏடிஎம் மையம், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், மிகவும் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இச்சூழல் பொது…

காட்டுப்பன்றி கறி விற்பனை : வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை…!

டிசம்பர் 29 | வேலூர் மாவட்டம், குடியாத்தம். குடியாத்தம் பகுதியில் காட்டுப்பன்றி கறியை சட்டவிரோதமாக விற்பனை செய்த சம்பவத்தில், வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் (Wildlife Protection Act, 1972) கீழ் வனத்துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மாவட்ட வன அலுவலர் திரு.…

கள்ளக்குறிச்சி நகராட்சி சிறுவர் பூங்கா – சுற்றுலா & பொதுப் பயன்பாட்டு மையமாக வளர்ச்சி,விடுமுறை காலத்தில் பொதுமக்கள், குழந்தைகள் திரளான வருகை.

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகராட்சி சார்பில் ஏமப்பேர் பகுதியில் அமைந்துள்ள நகராட்சி சிறுவர் பூங்கா,சுற்றுலா மற்றும் பொதுப் பயன்பாட்டு மையமாக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 🔷இந்த பூங்காவில், 5 படகு சவாரி வசதிகள் 2 சிறுவர் நீச்சல் குளங்கள் சிறிய…

🚨 PUBLIC WARNING | பொதுமக்கள் எச்சரிக்கை 🚨 ⚠️ அய்யலூர் மக்கள் கவனத்திற்கு!

“அன்னை ஆனந்தம் அறக்கட்டளை” – பணம் மோசடி குற்றச்சாட்டு…! திண்டுக்கல் மாவட்டம், வடமவுரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அய்யலூரில்,உடல் ரீதியாக சவாலானோர் & கல்வி உதவி என்ற பெயரில் இயங்கி வரும்“அன்னை ஆனந்தம் அறக்கட்டளை” மீது, 👉 போலி முகவரியை தலைமையகமாகக்…

புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா – அணைக்கட்டில் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

வேலூர் – டிசம்பர் 28. வேலூர் தெற்கு மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மத்திய ஒன்றியம் அணைக்கட்டு ஊராட்சி, சின்ன அணைக்கட்டு கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் இன்று நடைபெற்ற விழாவில் திறந்து வைக்கப்பட்டது. இவ்விழாவில், வேலூர் தெற்கு மாவட்ட…

குடியாத்தத்தில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், விதவைகளுக்கு நல உதவிகள் வழங்கல் 94-வது மாதமாக தொடர்ந்து சமூக சேவை.

குடியாத்தம், டிசம்பர் 29 வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், சமூக சேவகர் கே.வி. ராஜேந்திரன் ஏற்பாட்டில், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் விதவைகளுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, 94-வது மாதமாக தொடர்ந்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி, 28.12.2025 அன்று குடியாத்தம் நடுப்பேட்டை ராஜாஜி…

தமிழ்நாடு பிரஸ் கிளப் – பிளசிங் சர்ச் இணைந்து,கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா!

தென்காசி மாவட்டம், கடையநல்லூர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர், இடைகால் அருகே உள்ள பிளசிங் சர்ச் வளாகத்தில், தமிழ்நாடு பிரஸ் கிளப் மற்றும் பிளசிங் சர்ச் சார்பாக கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு பிளசிங் சர்ச்…

குற்றாலம்: நீதிமன்ற உத்தரவை மீறும் சுற்றுலா பயணிகள் – நிர்வாக அலட்சியமா?

தென்காசி மாவட்டம், குற்றாலம்: தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற குற்றால அருவிகளில் நீராடுவதற்காக, ஆண்டுதோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், குற்றால அருவிகளில்…

கன்னியாகுமரி மாவட்ட சிற்பத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு – காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து கோரிக்கை.

கன்னியாகுமரி, டிசம்பர் 27. கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட மயிலாடி பேரூராட்சி, அழகப்பபுரம் பேரூராட்சி, மருங்கூர் பேரூராட்சி, சுசீந்திரம் பேரூராட்சி, குலசேகரம் ஊராட்சி, தேரூர் ஊராட்சி மற்றும் இரவிபுதூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில், காலம் காலமாக கோயில் பணிகளுக்கான கல் சிற்பத் தொழில் சிறப்பாக…

தாசில்தாருக்கு அமைதி குழு கூட்டங்களை நடத்த அதிகாரம் இல்லை: மதுரை உயர் நீதிமன்றம் தெளிவான உத்தரவு!

மதுரை | டிசம்பர் 27 அமைதி குழு கூட்டம் நடத்துவதற்கோ, அதன் பெயரில் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிப்பதற்கோ தாசில்தாருக்கு சட்டபூர்வ அதிகாரம் இல்லை என்று மதுரை கிளை மதராஸ் உயர் நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கை நீதிபதி பி.…