Sat. Jan 10th, 2026

25.12.25
சென்னை

திருத்தலம்  ஆலயத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு ஜொலிக்கும் தேவாலயங்கள்

பெரம்பூர் அனைத்து பகுதிகளிலும் தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்கள் தற்போது மின்னொளியில் ஜொலித்து வருகின்றன.

உலக அளவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று, கிறிஸ்துமஸ். டிசம்பர் மாதம் வந்தாலே பல நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தொடங்கி விடுவார்கள். அந்த வகையில், கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.

தமிழ்நாடு டுடே சென்னை செய்தியாளர் எம். யாசர் அலி ஒளிப்பதிவாளர் ராஜேஷ்.

By TN NEWS