குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம்.
டிசம்பர் 30 வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் அமைந்துள்ள அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில், 1983 முதல் 2023 வரை கல்வி பயின்ற முன்னாள் மாணவ–மாணவியர்களின் முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் டாக்டர்…










