Wed. Jul 23rd, 2025

Author: TN NEWS

இலவச நடமாடும் மருத்துவமனை.

நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் இன்று இலவச நடமாடும் மருத்துவமனை(Free Mobile Medical Van) திட்டத்தை திருமதி. வாணி. P A to துணை ஆட்சியர் அவர்களால் செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்ட செக்ரட்டரி திரு. மோரிஸ் சாந்தாகுருஸ் அவர்களின் முன்னிலையில் இன்று துவங்கி…

மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்?

*உசிலம்பட்டி அருகே மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலால் சுமார் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் பாதிப்பு விவசாயிகள் வேதனை* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட டி இராமநாதபுரம், மேலத்திருமாணிக்கம், சங்கரலிங்கபுரம், பாப்பநாயக்கன்பட்டி, காமாட்சிபுரம், உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள்…

வாட்ஸ்அப் லாட்டரி விற்பனை?

மதுரையில் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்தது காவல் துறை. மதுரை பீபிகுளத்தை சேர்ந்த பாலாஜி வாட்ஸ்அப் மூலம் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிப்பு. நண்பர்கள் மதுரைவீரன், பிரகாஷ் ஆகியோருக்கும் வாட்ஸ்அப் மூலம்…

ஜனவரி 13, 17 ஆகிய தேதிகளையும் விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்!

-எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை———————————-இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழர் திருநாள் பொங்கல் கொண்டாட்டங்களுக்காக ஜனவரி 14 செவ்வாய் தொடங்கி, ஜனவரி 16 வியாழன் வரை 3 நாட்கள் அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் #ஸ்கரப்_வைரஸ் எனப்படும் ஒரு புதிய வகை கிருமி தொற்று பரவி வருகிறது?

இந்த கிருமி தொற்று ஆடுகளின் உன்னியிலிருந்தும் பறவைகளின் செல்களில் இருந்தும் பூனை மற்றும் நாய் போன்ற அவற்றின் நகங்களில் இருந்தும் பரவுகின்றன. பூனை வளர்ப்பவர் அந்த பூனை அவர்களை வறண்டினால் அல்லது நாய் வறண்டினால் கூட அவற்றின் மூலம் இருந்து இந்த…

தனியாருக்கு தாரை வார்க்கும் திமுக?

500 அரசு பள்ளிகளை தனியாருக்கு கொடுத்துள்ளது திமுக அரசு. இனிமேல் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் இருக்காது என்று மக்கள் பயப்படுகிறார்கள்.இந்த 500 கவர்ன்மென்ட் ஸ்கூல்கள் யாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. ஏற்கனவே தனியார் பள்ளிகளை நடத்தி வருபவர்களில் பலர் எம்எல்ஏக்கள் எம்பிக்கள்…

தமிழகத்தில் ‘ஸ்க்ரப் டைபஸ்’ எனப்படும் பாக்டீரியா தொற்று அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத்துறை சுற்றறிக்கை

தமிழகத்தில் ‘ஸ்க்ரப் டைபஸ்’ எனப்படும் பாக்டீரியா தொற்று அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத்துறை சுற்றறிக்கை ‘ரிக்கட்ஸியா’ எனும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், உயிரினங்கள் மற்றும் மனிதர்களை கடிக்கும் போது இத்தொற்று ஏற்படும்காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு மற்றும் தடிப்புகள் ஆகியவை இதற்கான…

இராமநாதபுரம் அரசு மருத்துவமனை தீ விபத்தால் உரிய சிகிச்சை கிடைக்காமல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சோகம்!

இராமநாதபுரம் அரசு மருத்துவமனை தீ விபத்தால் உரிய சிகிச்சை கிடைக்காமல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சோகம்!தமிழக அரசு ரூபாய் 50 லட்சம் நிவாரணம் வழங்க எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை! இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத் தலைவர்…