Tue. Dec 16th, 2025

சென்னை மாவட்டம்

08.12.2025

தமிழக வெற்றி கழகம் சார்பில்
வாக்காளர் சிறப்பு சீர்திருத்த சட்டம் (SIR) குறித்து
சிறப்பு ஆலோசனைக் கூட்டம்.

தமிழக வெற்றி கழகம் சார்பில் வாக்காளர் சிறப்பு சீர்திருத்த சட்டம் (SIR) தொடர்பாக சிறப்பு ஆலோசனைக் கூட்டம் வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் MTC தனிகா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வாக்காளர் சிறப்பு சீர்திருத்தப் பணிகள் குறித்தும், அதில் காணப்படும் குறைபாடுகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மேலும், கொளத்தூர் தொகுதியில் உள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் –

கொளத்தூர் பகுதி வட்ட நிர்வாகிகள்

மகளிர் அணி

இளைஞர் அணி

மாணவர் அணி


ஆகிய அணிகளின் நிர்வாகிகளுக்கும் தங்களது பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன.

சென்னை மாவட்ட செய்தியாளர்
தமிழ்நாடு டுடே
M. யாசர் அலி


By TN NEWS