அரியலூர் மாவட்டம் 2022 ஆம் ஆண்டு ஜெயங்கொண்டம் அருகே இரட்டை கொலை செய்த நபருக்கு இரண்டு ஆயுள் சிறை தண்டனை மற்றும் 45 ஆயிரம் ரூபாய் அபராதம்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கழுவந்தோண்டி கிராமம், ஏரிக்கரை மேட்டு தெருவைச் சேர்ந்த பால்ராஜ்(42/25) த/பெ.நடராஜன் என்பவரால் கடந்த 22.10.2022 ஆம் ஆண்டு ஜெயங்கொண்டம் பெரியவளையம் அருகே தைலம் மர காட்டில் காளான் பறிக்க சென்ற இரண்டு பெண்கள்…