Fri. Jul 25th, 2025

Author: TN NEWS

UGC – NET தேர்வு ரத்து?

பொங்கல் பண்டிகையன்று நடைபெற இருந்த யுஜிசி நெட் தேர்வை ஒத்திவைப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. யுஜிசி – நெட் தேர்வு அட்டவணையில் தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களைக் குறிவைத்து 2025, ஜனவரி 15 மற்றும்…

உச்சநீதிமன்ற தீர்ப்பின் எதிரொலி?

மருத்துவர் இராமதாஸ் அறிக்கை: மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தாலும், அதை செயல்படுத்துவது மத்திய அரசின் விருப்பம் என்றும், அதில் தலையிட விரும்பவில்லை என்றும் உச்சநீதிமன்றம்…

பொங்கல் பதக்கங்கள் வழங்க ஆணை: தமிழக முதல்வர்.

2025 பொங்கல் திருநாளையொட்டி 3,186 தமிழ்நாடு காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள்/பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை. சேக்முகைதீன்

சென்னை மாநகராட்சி அறிக்கை!

🦉 *திருவள்ளுவர் தினம் (15.01.2025) அன்று, சென்னை மாநகராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட இறைச்சிக் கூடங்கள் அரசு உத்தரவின்படி மூடப்படும்.* *வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.* சேக் முகைதீன்.

விவசாயிகளின் தங்க நகைக் கடன் திட்டத்தில் மாற்றம்: கடுமையான பாதிப்பை சந்திக்கும் விவசாயிகள்?

ஒன்றிய அரசு - புதிய சட்டம் - விவசாய கடன் - விவசாயிகளின் வேதனை?

அமெரிக்கா – லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத்தீ எப்படி உருவானது?

அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ உருவானதும் பரவியதும் எப்படி?

குமரி. மார்த்தாண்டம் மேம்பாலத்தில் கனிமவள லாரிகள் செல்ல பகலில் தடை. இரவில் அனுமதி?

கனிம வள லாரிகள் பகலில் பாலத்தில் சென்றால் பாலம் சேதம் ஏற்படும். இரவில் சென்றால் சேதம் ஏற்படாதா என பொதுமக்கள் கேள்வி? கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக என்று கூறி ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாக அப்போது மேம்பாலம்…

டங்ஸ்டன் சுரங்க திட்டம் எதிர்ப்பு?

2025 ல் தை தமிழர் திருநாளாம் பொங்கலை டங்ஸ்டன் எதிர்ப்பு பொங்கலாக கொண்டாட உலக தமிழர்கள் அனைவருக்கும் அறைகூவல் விடுக்கின்றோம் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை எதிர்த்து மதுரை மாவட்டம் மேலூர் பகுதி மக்கள் 2 மாத காலமாக தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக…

உதயநிதியின் உதய நாள் விழா!

சென்னை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், இளைஞர் அணி செயலாளர் மற்றும் துணை முதல்வர் உதயநிதியின் உதய நாள் விழாவை முன்னிட்டு, சென்னை மேடவாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நவம்பர் 27 முதல் டிசம்பர் 27 வரை மாதம்…

உதயநிதியின் உதய நாள் விழா!

சென்னை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் இளைஞர் அணி செயலாளர் மற்றும் துணை முதல்வர் உதயநிதியின் உதய நாள் விழாவை முன்னிட்டு, மேடவாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நவம்பர் 27 முதல் டிசம்பர் 27 வரை மாதம் முழுவதும்…