செஞ்சி இராஜாதேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி இராஜாதேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளியில் மாணவர்களின் பாதுகாப்பு வசதிகள், குடிநீர், சுகாதாரம் குறித்தும், பள்ளி வளாகத்…