Tue. Dec 16th, 2025



தென்காசி மாவட்டம், பங்களா சுரண்டை —
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 75வது பிறந்த தினத்தை முன்னிட்டு, பங்களா சுரண்டையில் அமைந்துள்ள தபீத்தாள் முதியோர் இல்லத்தில் சமூகநல சேவை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சுரண்டை தொழிலதிபர்கள் தர்மர், ரஜினி பாலாஜி, அமல்ராஜ், மற்றும் டிரஸ்ட் நிறுவனர் செலவன் ஆகியோர் தலைமையேற்று, முதியோர் இல்லத்தில் வசிக்கும் பெறுமதி மிக்க மூத்த குடிமக்களுக்கு உணவு மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
ரஜினிகாந்த் பிறந்தநாளை சமூக சேவையின் மூலம் கொண்டாடிய இந்த முயற்சி உள்ளூர் சமூகத்தில் சிறப்பாகப் பாராட்டப்பட்டது.

அமல்ராஜ்
தென்காசி மாவட்டம் தலைமை செய்தியாளர்


By TN NEWS