Sun. Apr 19th, 2026

Category: TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி

பரதராமி வார சந்தை சுங்க ஏலம் – கூச்சல், குழப்பத்துடன் ஒத்திவைப்பு.

மார்ச் 3 வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகிலுள்ள பரதராமி வார சந்தையில் 2026–2027ஆம் ஆண்டிற்கான சுங்க வசூல் உரிமையை வழங்க பொதுஏலம் நடத்த திட்டமிடப்பட்டது. இந்த ஏலம் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகம் வளாகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தி தலைமையில்…

குடியாத்தம் செருவங்கி நகராட்சி துவக்கப் பள்ளியில் 10 முதல் வகுப்பு மாணவர்கள் சேர்ப்பு.

மார்ச் 3 வேலூர் மாவட்டம் குடியாத்தம் செருவங்கி நகராட்சி துவக்கப் பள்ளியில் 2026–2027 கல்வியாண்டிற்காக முதல் வகுப்பில் 10 மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர். புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் திரு கேசவன் எழுதுகோல் மற்றும் நோட்டு புத்தகங்களை…

‘Coffee with Collector’ – NCC மாணவர்களுடன் கலந்துரையாடல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ‘Coffee with Collector’ என்ற தலைப்பில் தேசிய மாணவர் படை (NCC) மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாணவர்களுடன் நேரடியாக உரையாடி அவர்களின் இலக்குகள்,…

திண்டுக்கல்லில் ஏலக்காய் வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி – ஒருவர் கைது.

திண்டுக்கல்: தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த முத்துப்பாண்டி (26) என்பவர், திண்டுக்கல் மாவட்டம் ஆடலூர், பன்றிமலை, தாண்டிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஏலக்காய் வாங்கி, போடியில் உள்ள தனியார் ஏலம் மையம் மூலம் விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில், போடியைச் சேர்ந்த…

திண்டுக்கல் அருகே முதியவர் வீட்டில் நள்ளிரவு கொள்ளை.

3 பேர் கைது – 5 பவுன் தங்க நகை மீட்பு திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள பகுதியில் 80 வயது முதியவர் சண்முகம் வீட்டில் நள்ளிரவில் நடந்த கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு,…

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் ஈரான் தொடர்பான நிகழ்வை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

✍️ ஆர்ப்பாட்ட விவரம் ஈரான் நாட்டின் உச்சத் தலைவர் அலி அமொனி கொல்லப்பட்டதாக வெளியான தகவலை கண்டித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் செஞ்சி நான்கு முனைச் சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நாடுகள் இணைந்து…

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரதப் பிரதமரின் திருவுருவப்படம் அவமதிக்கப்பட்டதாகக் கூறி நடைபெற்ற மறியல் போராட்டம் – காவல்துறை உறுதிமொழி.

📍 நாகர்கோவில் – டதி பள்ளி சந்திப்பு கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் நகரில் டதி பள்ளி அருகில் உள்ள ராஜீவ் காந்தி சிலை முன்பு பாரதப் பிரதமரின் திருவுருவ பொம்மையை வேப்பமரத்தில் கட்டி இழிவுபடுத்தியதாகக் கூறி எதிர்ப்பு எழுந்தது. இந்தச் சம்பவத்துக்கு…

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி – ஆய்வு மற்றும் எச்சரிக்கை.

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், அங்கு பணியாற்றும் காவல்துறை பணியாளர்களுக்கு தேவையான பயிற்சி வழங்கப்பட்டதாகவும் ஒட்டன்சத்திரம் காவல் நிலையம் வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Dr. A. பிரதீப், I.P.S., திண்டுக்கல் மாவட்ட…

குடியாத்தத்தில் வருவாய்த் துறையினர் தொடர் வேலைநிறுத்தம்: பொதுமக்கள் அவதி…!

மார்ச் 2 – குடியாத்தம் குடியாத்தம் பகுதியில், வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 24.02.2026 முதல் தொடர் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 42,000 வருவாய்த்துறை அலுவலர்கள் பணியில் ஈடுபடாமல் இருப்பதால்,…

மயிலாப்பூர் பகுதியில் காங்கிரஸ் கொடி விவகாரம் – அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு.

சென்னை, மார்ச் 1, 2026:சென்னை மயிலாப்பூர் பகுதியில் புதிய வடிவிலான காங்கிரஸ் கொடிகள் வரிசையாக ஏற்றப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மந்தைவெளி பகுதியிலுள்ள அல்போன்சா விளையாட்டு திடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சாலைகளில் இந்தக் கொடிகள் அதிகளவில்…