✍️ ஆர்ப்பாட்ட விவரம்
ஈரான் நாட்டின் உச்சத் தலைவர் அலி அமொனி கொல்லப்பட்டதாக வெளியான தகவலை கண்டித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் செஞ்சி நான்கு முனைச் சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நாடுகள் இணைந்து ஈரான் மீது நடத்தியதாக கூறப்படும் விமானப்படை தாக்குதலில், அந்நாட்டு உச்சத் தலைவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தை கண்டித்து 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது:
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஐநா சபை இந்தச் செயலை கண்டிக்காமல் மௌனம் காக்கிறது என குற்றம்சாட்டப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் சையத் உஸ்மான் கலந்து கொண்டார்.
ஒளிப்பதிவு: கே. மாரி, விழுப்புரம் மாவட்டம்.