Tue. Oct 7th, 2025

Category: PRESS & MEDIA

திருவனந்தபுரம் – சமூக நல்லிணக்கம்…!

திருவனந்தபுரத்தில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பகவதி அம்மன் பொங்கல் வழிபாடில் கலந்துகொண்டனர் திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் இன்று நடைபெற்ற பொங்கல் வழிபாட்டு நிகழ்ச்சியில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான இந்து சகோதரிகள் கலந்து கொண்டனர். திருவனந்தபுரம் மாநகர…

குலையநேரி விவசாயிகள் போராட்ட அறிவிப்பு…!

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள குலையநேரி பகுதியில் 7 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆதார் கார்டு, ரேஷன் கார்டுகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்த உள்ளதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் இந்த பகுதியில் பரபரப்பு நிலவி…

உசிலம்பட்டி கோட்டாட்சியர் வாக்காளர் பட்டியலில் சீர்திருத்தம் – அனைத்து கட்சிகள் கூட்டம்.

உசிலம்பட்டி 17.03.2025 *உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலின் சீர்திருத்தங்கள் குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.,* வரும் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சியினர் தற்போது இருந்தே துவங்கியுள்ள சூழலில், அரசு அலுவலர்களும் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை…

த.வெ.கவின் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பு.

உசிலம்பட்டி 17.03.2025 *தமிழக வெற்றி கழகத்தின் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு வந்த தவெக மாவட்ட செயலாளருக்கு கிரைன் மூலம் 21 அடி உயர மாலை அணிவித்து தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.,* தமிழக…

தற்போது – Ac பெட்டியில் எலி இறந்து கிடந்த துர்நாற்றம் ! பயணிகள் அவதி?

*கன்னியாகுமரி சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்பு ஏசி பெட்டியில் எலி செத்து துர்நாற்றம் வீசியதால் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பயணிகள் ஆர்ப்பாட்டம்* *பயணிகளுக்கு இரண்டாம் வகுப்பு மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகளில் இடம் மாற்றி கொடுத்த பிறகு அபாய சங்கிலியை…

மனித கடத்தல் மற்றும் மகளிர் பாதுகாப்பு – விழிப்புணர்வு பேரணி

உசிலம்பட்டி15.03.2025 *உசிலம்பட்டி அருகே மனித கடத்தல் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இதில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இ.புதுப்பட்டி கிராமத்தில் புனித வளனார் சமூகப்பணி மையம்…

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது!

சென்னை சிவ இளங்கோ இல்லத்தில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா இன்று (15.03.2025) சிறப்பாக நடைபெற்றது. விழாவில் மாநிலத் துணைத் தலைவர் வாசுகி தலைமையிலான முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று, மகளிரின் சமூக, அரசியல், பொருளாதார…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது!

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி சார்பில், முன்னாள் முதல்வர் செல்வி ஜே.ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் பொதுக்கூட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழா தலைமை:வையாவூர் Dr. VG…

இந்திய மொழிகள் பாதுகாப்பு குறித்து – மக்களுக்கு விழிப்புணர்வு அவசியம்.

இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்பட்டாலும், சில மொழிகள் அழிவின் விளிம்பில் உள்ளன, மேலும் சில மொழிகள் வளர்ந்து வருகின்றன. அழிந்து வரும் மொழிகள்: பீப்பிள் லிங்க்விஸ்டிக் சர்வே ஆஃப் இந்தியா (PLSI) அமைப்பின் ஆய்வறிக்கையின்படி, கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் 220-க்கும்…