செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி சார்பில், முன்னாள் முதல்வர் செல்வி ஜே.ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவில் பொதுக்கூட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழா தலைமை:
வையாவூர் Dr. VG குமரன் (மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர்)
சிறப்பு அழைப்பாளர்:
முன்னாள் அமைச்சர் தங்கமணி
முன்னிலை நிர்வாகிகள்:
S. ஆறுமுகம் (திருக்கழுக்குன்றம் மாவட்ட கழக செயலாளர்)
மரகத குமரவேல் (மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்)
அன்பு (இளைஞர் & இளம் பெண்கள் பாசறை மாவட்ட கழக செயலாளர்)
இவ்விழாவில் மாவட்ட மற்றும் ஒன்றிய கழகச் செயலாளர்கள், அதிமுக கட்சி தொண்டர்கள், மற்றும் மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
மாமண்டூர்:
M. மதன் ராஜ் குமார் (ஒன்றிய இணை செயலாளர், இளைஞர் & இளம் பெண்கள் பாசறை, மதுராந்தகம் வடக்கு ஒன்றியம்)
– ஆர். தியாகராஜன்
தமிழ்நாடு டுடே PRO, சோழிங்கநல்லூர்
