Sat. Jul 26th, 2025

Category: PRESS & MEDIA

உசிலம்பட்டியில் காட்டுத் தீ விழிப்புணர்வு நிகழ்ச்சி

இன்று (26-01-2025) குடியரசு தின விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வனச்சரகம் மற்றும் SWARD தொண்டு நிறுவனமும் இணைந்து நடத்திய “காட்டுத் தீ தடுப்பு மற்றும் மேலாண்மை திட்டத்தின் கீழ் காட்டுத் தீ தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி உசிலம்பட்டி…

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலில் முகூர்த்த கால் நடும் விழா!

உசிலம்பட்டி 26.01.2025 *உசிலம்பட்டி அருகே ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த மீனாட்சியம்மன் சமேத ஐராவதேஸ்வரர் கோவிலின் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முகூர்த்த கால் நடும் விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.,* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆனையூரில் அமைந்துள்ளது ஆயிரம் ஆண்டுக்கும் முந்தைய…

இந்தியாவின் உயரிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன!

M. Shaikhmohideen *’பத்ம பூஷன்’ விருது பெறும் நடிகர் அஜித் குமாரின் அறிக்கை* “என் மறைந்த தந்தை இப்போது என்னுடன் இருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நான் செய்யும் எல்லாவற்றிலும் அவரின் வழிகாட்டுதல் இருக்கிறது என்பதில் அவர் பெருமைப்படுவார். என் அம்மாவின்…

Green Needa சுற்றுச்சூழல் அமைப்பு – பத்திரிகை செய்தி?

பத்திரிகை செய்திசென்னை, ஜன.25காடுகள் மற்றும் வனம் அல்லாத பகுதிகளில் அயல்நாட்டு கோனோகார்பஸ் தாவரங்களை நடுவதை நிறுத்த தமிழக அரசின் உத்தரவால் சுற்றுச்சூழல் சமநிலை மேம்படும் என கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தி…

தமிழக வெற்றிக்கழகம் 120 மாவட்ட செயலாளார்கள் நியமனம் முழு பட்டியல் tvk party district secretary list 2025;

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இவர் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாபெரும் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக வெற்றி கழகத்தின்…

17 வயதுக்கு குறைவாக உள்ளவர்கள் வாகனம் ஓட்ட தடை?

குற்றாலத்தில் 17 வயது சிறுவர்களின் இருசக்கர வாகன விபத்து – ஒருவர் உயிரிழப்பு தென்காசி மாவட்டம் குற்றாலத்தில், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுவர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த வாகனம் மோதியதில், ஒரு மாணவர் சம்பவ…

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு!

தென்காசி மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி தென்காசி மாவட்டம், வீரகேரளம் புதூர் தாலுகா, வடக்கு பேருந்து நிலையத்திலிருந்து தாலுகா அலுவலகம் வரை இன்று தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் வி.கே.…

நெல்லை இரயில் நிலையம் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆன்லைன் மூலமாக பணம் செலுத்த வற்புறுத்தல்.

நெல்லை மாநகரப் பகுதிகளில் ரயில் பயணங்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய வரும் பயணிகளிடம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் (CREDIT/ DEBIT CARDS or UPI) மூலம் மட்டுமே புக்கிங் செய்யப்படுகின்ற முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் ரொக்கமாக பணம் கொடுத்து முன்பதிவு செய்ய வரும் பயணிகள்…

பறக்கும் சாலை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை?

திமுக ஆட்சி மீண்டும் அமைந்துள்ள நிலையில் பறக்கும் சாலை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. சுமார் 5509 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரவாயல் துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் செயல்படுத்தப்படுகின்றன. தேசிய பசுமை தீர்ப்பாயம் விதிக்கப்பட்ட தடையை நீக்கியது: இந்த திட்டத்திற்கு…