Sat. Jul 26th, 2025

Category: PRESS & MEDIA

மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டம் கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு

Jan 23, 2025 மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டம் கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு Ministry of Mines Mines Ministry Decides to Annul the Auction of Nayakkarpatti Tungsten Mineral Block Posted On: 23…

தூத்துக்குடி ராக்கெட் ஏவுதளம்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தை ஒட்டி, அங்கு விண்வெளி தொழிற்பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று நடந்த விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில், ஆதியாக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள…

Swiggy, Zomato, போன்ற டெலிவரி நபர்களை கண்காணிக்க வழக்கு!

சென்னை: உணவு, மளிகை பொருட்களை வீடுகளுக்கு டெலிவரி செய்யும் ஊழியர்களை கண்காணிக்க விதிகளை வகுக்கக் கோரிய வழக்கில், 4 வாரங்களில் டிஜிபி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உணவுப் பொருட்கள் மற்றும் மளிகை பொருட்களை வீடுகளுக்கே வந்து டெலிவரி செய்யும் ஸ்விகி,…

கோவை யானை தாக்கியதில் முதியவர் பலி.!

கோவை புறநகர்ப் பகுதியில் நடைபயிற்சி சென்ற முதியவரை யானை தாக்கியதில் வியாழக்கிழமை காலை பலியானார். கோவை புறநகர் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக முகாமிட்டுள்ள காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. அதனை கட்டுப்படுத்த…

கோவிலுக்கு நன்கொடையாக தரப்பட்டுள்ள பணம் திரும்ப ஒப்படைக்கும் ஊர்மக்கள்?

அனைவருக்கும் வணக்கம்.இன்று (23.01.2025) சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் மண்மலை ஊராட்சிக்குட்பட்ட மொடக்குப்பட்டி கிராமம் பில்லங்குளத்தில் கட்டப்பட்டுள்ள மாரியம்மன் கோவில் ஆலயத்திற்கு கர்சேன் பயோ நேச்சுரல் பூச்சிக்கொல்லி ஆலை உரிமையாளர்களில் ஒருவரும் SK ஆயில் மில் உரிமையாளருமான திரு.சரவணன் அவர்கள் நன்கொடையாக…

மதுரை: மேலூர் விவசாயிகள் பிரச்சினையை முதல்வர் ஏன் கவனிக்கவில்லை? – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கேள்வி?

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை பகுதியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்-ன் 108வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கலந்து கொண்டு உரையாற்றினார். இதன்போது அவர் பேசுகையில், “சிவகங்கை மாவட்டத்தில் நலத்திட்ட…

காசா போர் நிறுத்தம் ?

இஸ்ரேல் முடிவுக்கு வந்தது, என்றென்றும் இனப்படுகொலைக்கான ஒரு முத்திரையாக இருக்கும். *வரலாற்றில் முதல் இனப்படுகொலைக்கு வழிவகுத்தவர்களாக ஜோ, ஹோலோகாஸ்ட் ஹாரிஸ் மற்றும் புட்சர் பிளிங்கன் என்றென்றும் நினைவுகூரப்படுவார்கள்.* அதே போல் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்தில் அவர்களின் அடிமைகளும். இந்த போர்…

கோமியம் விவகாரத்தில் ஐஐடி இயக்குனர் காமகோடி மீண்டும் திட்டவட்டம்?

#BREAKING || “கோமியம் குடித்தால் காய்ச்சல்வராது என்பது அமெரிக்க ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது கோமியம் குடிப்பது எங்களது வழக்க நடைமுறையிலும் இருக்கிறது, நானும் கோமியம் குடிப்பேன்” கோமியம் குறித்த அமைச்சர் பொன்முடியின் விமர்சனத்துக்கு ஐஐடி இயக்குனர் காமகோடி மீண்டும் திட்டவட்டமான பதில் கோமியம்…

பரந்தூரில் மக்களை சந்தித்த தவெக தலைவர் விஜய்.

என்னுடைய கள அரசியல் பயணம் இங்கிருந்துதான் தொடங்குகிறது. பரந்தூரில் விமான நிலையத்தை அமைத்து, சென்னையை வெள்ளத்தில் மூழ்கடிக்கும் திட்டத்தை நான் எதிர்க்கிறேன். விமான நிலையம் வரக்கூடாது என நான் சொல்லவில்லை; இந்த இடத்தில் வரக்கூடாது என்றே சொல்கிறேன்; வளர்ச்சிக்கு எதிரானவன் நான்…

இந்திய தொலை தொடர்பு ஆணையம் – அறிக்கை.

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) இந்திய மக்களை குஷி அடைய செய்யும் வகையிலான புதிய சிம் கார்டு விதிமுறைகளை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. பிஎஸ்என்எல் (BSNL), ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடாபோன் ஐடியா…