Wed. Jan 14th, 2026

Category: நிருபர் பக்கம்

டிட்வா புயலால் மீன்பிடி படகுகள் சேதம்.

02/12/2025.சென்னை மாவட்ட செய்திகள் அனைத்து மீனவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் நாஞ்சில் பீ. ரவி வெளியிடப்பட்டுள்ள பத்திரிகை செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாக ..! *மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களும் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை…

குடியாத்தத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில்
மூன்று புதிய பேருந்துகள் தொடக்கம்.

டிசம்பர் 2 — குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் இன்று காலை அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் பெண்கள் பயணிகளுக்கான மூன்று புதிய பேருந்துகள் இன்று தொடங்கி இயக்கத்தில் விடப்பட்டன. புதிய பேருந்துகள் வழித்தடம் 5B –…

அண்ணன் தம்பி இடையில் கருத்து வேறுபாடு…!

குடியாத்தம் அருகே வழிப்பாதை பிரச்சனையில் அண்ணன்–தம்பிகள் இடையே மோதல் இருவரும் கத்திக்குத்தில் காயம். டிசம்பர் 2 — வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம் குடியாத்தம் அருகே உள்ள புட்டவாரிப்பள்ளி – மதுரா நல்லாகவனியூர் கிராமத்தில், நத்தம் சர்வே எண் 212–ல் உள்ள…

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா!

உதயநிதி ஸ்டாலின் 49வது பிறந்தநாளை முன்னிட்டுதிருக்கோவிலூரில் மாபெரும் இரத்ததான முகாம்விழுப்புரம் தெற்கு மாவட்டம் — திருக்கோவிலூர். தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 49வது பிறந்தநாளை முன்னிட்டு, திருக்கோவிலூர் ஶ்ரீ வாசவி மஹாலில் இளைஞரணி சார்பில்…

10 நாட்களாக குடிநீர் இல்லை…? அடிப்படை வசதிகள் இல்லை…!

கொண்டகரஅள்ளி ஊராட்சியில் செயலாளர் மகாலிங்கம் மீது மக்கள் அதிருப்தி:“நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்?” என்று கேள்வி** தருமபுரி மாவட்டம் — தர்மபுரி வட்டம் தர்மபுரி வட்டம் கொண்டகரஅள்ளி ஊராட்சியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் கிடைக்காமல் பள்ளி குழந்தைகள், பெண்கள், பொதுமக்கள்…

குடியாத்தத்தில் 0 முதல் 18 வயது வரையிலான மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்.

டிசம்பர் 2 — வேலூர் மாவட்டம், குடியாத்தம் குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 0 முதல் 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ மற்றும் நலத்திட்ட முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன்…

📰 தென்காசியிலிருந்து வாரணாசி நோக்கி 15 கார்கள் புறப்பட்டு துவக்கம்; முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு.

தென்காசி — தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோவில் வளாகத்தில், வாரணாசி நோக்கி செல்லும் 15 கார்களை கொடியசைத்து புறப்படுத்தும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பல முக்கிய அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் பங்கேற்று பயணிகளை வாழ்த்தினர். 🎗️ பங்கேற்ற முக்கிய…

📰 சின்னமனூர் நகரில் சுகாதார அவலம் – சேதமடைந்த சாலைகள், தேங்கிக் கிடக்கும் குப்பைகள்… பொது மக்களின் தினசரி போராட்டம்!

உடனடி நடவடிக்கை எடுக்க நகராட்சியிடம் தமிழ்நாடு டுடே கோரிக்கை: தேனி மாவட்டம், சின்னமனூர் — ஒரு மணி நேர மழைக்கூட தாங்க முடியாத நிலையில் நகரின் சாலைகள், சாக்கடைகள், குப்பைகள் அனைத்தும் மிக மோசமான நிலையில் உள்ளன. மக்கள் நடமாட்டத்துக்கும், வாகனப்…

நூதன போராட்டம்…? பாம்பன் பாலத்தில்…!

ராமேஸ்வரம்: பாம்பன் கடல் பாலம் சாலை மோசமான நிலையில், பள்ளத்தில் மரக்கன்று நட்டு நடைபெற்ற நூதனப் போராட்டங்களால் பரபரப்பு! இராமநாதபுரம் | டிசம்பர் 1. “டிட்வா” புயல் மற்றும் தொடர்ச்சியான கனமழையின் தாக்கத்தில் பாம்பன் கடல் வழி தேசிய நெடுஞ்சாலை பல்வேறு…

ராமநாதபுரம்: கண்களில் கருப்பு துணி கட்டி மாற்றுத்திறனாளிகள் கண்டனப் போராட்டம் — உதவித்தொகை உயர்வு, GST நீக்கம் உள்ளிட்ட கோரிக்கைகள்.

ராமநாதபுரம் | டிசம்பர் 1. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று மாற்றுத்திறனாளிகள் கண்களில் கருப்பு துணி கட்டி அமைதியான கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக இந்த சின்னத்திரை…