செல்லப்பிராணி தடுப்பூசி – கால அவகாசம் நீட்டிக்க வேண்டுமென உரிமையாளர்கள் கோரிக்கை.
21.11.2025சென்னை மாவட்டம் – கொளத்தூர் தொகுதிசென்னை மாநகராட்சி அறிவித்துள்ள செல்லப்பிராணி உரிமம் பெறும் கடைசி தேதி நெருங்கி வருவதால், திரு.வி.க. நகர் செல்லப்பிராணி சிகிச்சை மையம் உள்ளிட்ட பல இடங்களில் இன்று அதிகாலை முதல் நீண்ட வரிசையில் செல்லப்பிராணி உரிமையாளர்கள் காத்திருக்கின்றனர்.…








