சின்னமனூர் நகராட்சியில் சுகாதார சீர்கேடு.
சீப்பாலக்கோட்டை ரோட்டில் குப்பை குவியல் – சாக்கடை அடைப்பு; மக்கள் அவதி. தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் உள்ள சீப்பாலக்கோட்டை ரோட்டில், BSNL அலுவலகத்துக்குச் செல்லும் தெருவில் பல நாட்களாகக் குப்பைகள் அகற்றப்படாமலும், சாக்கடைகள் அடைப்பு நீக்கப்படாமலும் இருப்பதால் கடுமையான சுகாதாரச்…










