Wed. Jul 23rd, 2025

Category: சமூக ம்

திசை மாறிய உறவுகள்…!

சுந்தரம் குருக்களுக்கு 58 வயது. காஞ்சீபுரம் அருகில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் அர்ச்சகர்.சுந்தரி மாமிக்கு வயது 51. அவர்களின் ஒரே மகன் பரத்வாஜ். கம்ப்யூட்டர் இன்ஜினியர் டெக்ஸாசில் வேலை பார்க்கிறான். லட்சக் கணக்கில் சம்பாதிக்கிறான். சிறு வயதிலேயே…

குடிநீரை மக்கள் குடிக்கும் நீராக தரவும் – தமிழ்நாடு அரசு அதிகாரிகள் கவனத்திற்கு!

வாகைக்குளம் பொதுமக்கள் குடிநீர் பிரச்சினை – அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் அம்பாசமுத்திரம், பிப்ரவரி 28:திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாகைக்குளம் ஊராட்சி மன்ற பொதுமக்களுக்கு கடனாநதி ஆற்றில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் குடிப்பதற்கு…

பெரும்பாக்கம் ஏரிக்கரையில் குப்பை மாசுபாடு: அதிகாரிகளுக்கு மீண்டும் புகார்?

செங்கல்பட்டு மாவட்டம், தாமஸ் மலை ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பாக்கம் ஊராட்சியில் உள்ள பெரிய ஏரிக்கரையில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு சுற்றுச்சூழல் மாசுபடுத்தப்படுவதைக் கண்டித்தும்,மேலும் மாற்று இடம் ஒதுக்க வேண்டியும், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கடந்த 19.11.2024 அன்று புகார் மனு அளிக்கப்பட்டது. இது…

திருப்பத்தூர் அரசு மருத்துவமனை – தமிழகத்தில் முன்னணி பச்சிளம் குழந்தை சிகிச்சை மையம்.

திருப்பத்தூர் அரசு மருத்துவமனை, அதிநவீன கருவிகளுடன் சிறப்பாக செயல்பட்டு, தமிழகத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கான சிறந்த சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக முதன்மை இடத்தை பிடித்துள்ளது. இந்த மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையாக செயல்படும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில், மாதத்திற்கு சராசரியாக 650 பிரசவங்கள் நடைபெறுகின்றன.…

உசிலம்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம்..!

உசிலம்பட்டி18.01.2025 *உசிலம்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது., இதில் உசிலம்பட்டி நகர அரிமா சங்கம், தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற ஆசிரியர் அலுவலர்…

சீனாவை அச்சுறுத்தும் HMPV வைரஸ்?

தற்சமயம் பெங்களூருவில் ஹெச் எம் பி வி வைரஸ்இந்தியாவில் முதன் முதலாக நுழைந்திருப்பதாக மீடியாக்கள் சில செய்திகள் வெளியிட்டு பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகின்றன. இந்த “முதல் தொற்றாளர்” என்பது அச்சமூட்டும் வகையில் பரப்பப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஏற்கனவே 2000களில் இருந்தே…