டிச.06 பாபரி மஸ்ஜித் தகர்ப்பு இடிப்பு தினம்! மற்றும் வக்ஃப் மற்றும் வழிபாட்டு உரிமையை காக்க வலியுறுத்தி சங்கரன்கோவிலில் எஸ்டிபிஐ கட்சி நடத்திய மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்!
500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு! பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான பாசிச எதிர்ப்பு தினத்தை (டிச.06) முன்னிட்டு, வக்ஃப் மற்றும் வழிபாட்டு உரிமையை காப்போம் என்கிற முழக்கத்துடன் தமிழகம் உள்பட நாடு முழுவதும் எஸ்டிபிஐ கட்சி சார்பாக பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன்…









