Sun. Oct 5th, 2025

Category: TN

இந்திய தொலை தொடர்பு ஆணையம் – அறிக்கை.

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) இந்திய மக்களை குஷி அடைய செய்யும் வகையிலான புதிய சிம் கார்டு விதிமுறைகளை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. பிஎஸ்என்எல் (BSNL), ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடாபோன் ஐடியா…

வீராணம் கிராமத்தில் போலீசாரின் செயலால் பரபரப்பு – பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள வீரகேரளம்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீராணம் என்ற கிராமத்தில், சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீரகேரளம்புதூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சார்பு ஆய்வாளர் சதீஷ்குமார், மப்டி உடையில் மதுபோதையில், அடுத்தவர் வீட்டுக்குள்…

ராணி பேட்டை கொலை முயற்சி…?

ராணிப்பேட்டையில் பாமகவைச் சேர்ந்த 2 இளைஞர்கள் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்ற சமபவத்தில், கூட்டணி கட்சி என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? ஓரளவிற்கு தான் பொறுத்துக் கொள்ள முடியும். எங்களுடைய பொறுமைக்கும் எல்லை உண்டு என பாமக தலைவர்…

பொங்கல் பண்டிகையையொட்டி பயணிகளின் கூடுதல் கூட்டத்தை குறைக்க தூத்துக்குடி – தாம்பரம் இடையே ஒரு வழி சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில்.

பொங்கல் பண்டிகையையொட்டி பயணிகளின் கூடுதல் கூட்டத்தை குறைக்க தூத்துக்குடி – தாம்பரம் இடையே ஒரு வழி சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில். மேற்கண்ட விழா சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு 15.01.2025 அன்று (நாளை) 08.00 மணிக்கு திறக்கப்படும். #தெற்கு இரயில்வே #பொங்கல்…

அனைத்து துவக்கப் பள்ளிகளில் கணினி வழியாக கற்பித்தல் வரும் பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து துவக்கப் பள்ளிகளிலும், பிப்ரவரி முதல், கணினி வழி கற்றல் முறையை அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக வீடியோ பாடங்கள் கொண்ட மணற்கேணி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர், மடிக்கணினி மற்றும் ஆசிரியர்களுக்கு…

UGC – NET தேர்வு ரத்து?

பொங்கல் பண்டிகையன்று நடைபெற இருந்த யுஜிசி நெட் தேர்வை ஒத்திவைப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. யுஜிசி – நெட் தேர்வு அட்டவணையில் தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களைக் குறிவைத்து 2025, ஜனவரி 15 மற்றும்…

உச்சநீதிமன்ற தீர்ப்பின் எதிரொலி?

மருத்துவர் இராமதாஸ் அறிக்கை: மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தாலும், அதை செயல்படுத்துவது மத்திய அரசின் விருப்பம் என்றும், அதில் தலையிட விரும்பவில்லை என்றும் உச்சநீதிமன்றம்…

விவசாயிகளின் தங்க நகைக் கடன் திட்டத்தில் மாற்றம்: கடுமையான பாதிப்பை சந்திக்கும் விவசாயிகள்?

ஒன்றிய அரசு - புதிய சட்டம் - விவசாய கடன் - விவசாயிகளின் வேதனை?

வழக்கறிஞருக்கே இந்த நிலை எனில் சாமானிய மக்களின் நிலை? தமிழக காவல்துறை?

கடந்த 25/11/2024 ஆம் தேதி நீதிமன்றத்தில் தீர்வு காண வேண்டிய சொத்து சம்பந்தமான பிரச்சனையில் 65 வயது நிரம்பிய மூதாட்டி என்றும் பாராமல் ஏன் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய என்னை தாக்கி, வழக்கறிஞர் தொழிலை…

மஹா கும்பாபிஷேகம் – கங்கை நதி – சுத்தமாகுமா?

87 சதவீத கழிவுநீர் தற்போதுள்ள எஸ்டிபிகளில் சுத்திகரிக்கப்படும் என்றும், 13 சதவீதம் இடத்திலேயே சுத்திகரிக்கப்படும் என்றும் அரசு கூறுகிறது. மஹா கும்பத்தில் 450 மில்லியன் பக்தர்கள் புனித நீராட விரும்புவதால், கங்கை நீராடுவதை உறுதி செய்ய நிர்வாகம் எவ்வாறு முயல்கிறது? மிகப்பெரிய…