லஞ்சம்….நில அளவை செய்பவர்கள் கைது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகாவுக்கு உட்பட்ட மேல்வைலாமூர் கிராத்தில் நிலம் அளவீடு செய்ததற்கு ரூபாய் 9000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் தங்கராஜ், லைசென்ஸ் சர்வேயர் பாரதி, இடைத்தரகர் சரத்குமார் ஆகிய மூவரும் கைது.விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி அழகேசன் தலைமையிலான போலீசார்…