பொங்கல் பண்டிகையையொட்டி பயணிகளின் கூடுதல் கூட்டத்தை குறைக்க தூத்துக்குடி – தாம்பரம் இடையே ஒரு வழி சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில்.
மேற்கண்ட விழா சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு 15.01.2025 அன்று (நாளை) 08.00 மணிக்கு திறக்கப்படும்.
#தெற்கு இரயில்வே #பொங்கல் #பொங்கல்2025

சேக்முகைதீன்


