Sun. Oct 5th, 2025

Category: TN

சார்பதிவாளர் மற்றும் அவரது உதவியாளர் இலஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது!

உசிலம்பட்டி 28.01.2025 *உசிலம்பட்டியில் பாக பிரிவினை பத்திர பதிவிற்காக 20 ஆயிரம் லஞ்சம் பெற்ற சார் பதிவாளர் மற்றும் அவரது உதவியாளரை கைது செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.,* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார் பதிவாளர்…

கோட்டாட்சியர் அலுவலகத்தை வழக்கறிஞர்கள் முற்றுகை!

உசிலம்பட்டி 28.01.2025 *உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்திற்கு பணி நிமித்தமாக வரும் வழக்கறிஞர்களை அவமதிப்பு செய்வதாக குற்றம்சாட்டி – கோட்டாச்சியருக்கு எதிராக வழக்கறிஞர்கள் முற்றுகை போராட்டம் – முற்றுகையிட வந்த வழக்கறிஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு* மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில்…

பாதாள சாக்கடை உடனடி தீர்வு வேண்டும்

திருப்பூர் ஜன 28,, *பாதாள சாக்கடை நிரம்பி சாலையில் துர்நாற்றத்துடன் ஆராக ஓடுகின்றது.* திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு வட்டத்திலுள்ள 2 வது மண்டலம் 7 வது வார்டு போயம்பாளையம் பகுதியிலுள்ள சக்தி நகரிலுள்ள 1 வீதியில் பாதாள சாக்கடை நிரம்பி கடந்த…

பூத் கமிட்டி அமைத்தல் ஆலோசனைக் கூட்டம்

இன்று *பொங்கலூர் கிழக்கு ஒன்றியம்* *”நாச்சிபாளையம் ஊராட்சியில்”* பூத் கமிட்டி அமைத்தல், இளைஞர் இளம்பெண்கள் பாசறை அமைத்தல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அணி அமைத்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய கழகச் செயலாளர் *காட்டூர் L சிவபிரகாஷ்* அவர்கள் தலைமையில் நடைபெற்று இதில்…

சித்தாலப்பாக்கம் 76 ஆவது குடியரசு தின விழா!

26.1.2025 நாட்டின் 76 ஆவது குடியரசு தின விழாவை வெகு விமர்சியாக சென்னை சித்தாலப்பாக்கம் அருகே உள்ள பூங்காவில் கோல்ட் ஸ்டார் கிரிக்கெட் கிளப் சார்பாக கொடியேற்றி வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. இதில் முன்னாள் ராணுவ வீரர் கொடியேற்றி விழாவை சிறப்பித்தார்…

கேஸ் சிலிண்டர்களால் தீ விபத்து அபாயம்

திருப்பூர் ஜன: 27,,திங்கள்கிழமை,, *குடியிருப்பு பகுதிகளில் பாதுகாப்பற்ற முறையில் காஸ் சிலிண்டர்களை வைத்துள்ளதால் தீ விபத்து அபாயம்.* *தொண்டை, கண் எரிச்சல் ஏற்படுகிறது. தொடர்ந்து இந்த நச்சு புகையை சுவாசித்தால், அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்புகள் மற்றும் பல்வேறு பாதிப்புகளுக்கு…

நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? தமிழ்நாடு காவல்துறை? பொது மக்கள் கேள்வி?

சற்று முன்! இன்று 27-Jan-2025 நள்ளிரவு 12:00 மணிக்கு நம்பர் Plate இல்லாமல் செல்லும் கனிம வள வாகனம். கன்னியாகுமரி மாவட்டம், களியங்காடு பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்ட இடத்தில் அவர்களை தாண்டியே இந்த வாகனம் சென்றது. நடவடிக்கை எடுக்கப்படுமா? பொதுமக்கள்…

தேச ஒற்றுமையை பறைசாற்றும் விதத்தில் தேசியக்கொடி ஏற்றம்

திருப்பூர் ஜன 26 *இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைந்து போயம்பாளையம் பழனிச்சாமி நகரிலுள்ள பள்ளிவாசலில் தேசியக் கொடி ஏற்றம்* *போயம்பாளையம் பகுதியிலுள்ள பொது மக்கள் இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் என்ற பாகுபாடு இன்றி, தேச ஒற்றுமையை பறைசாற்றும் விதத்தில் பழனிச்சாமி நகரிலுள்ள…

இந்தியாவின் உயரிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன!

M. Shaikhmohideen *’பத்ம பூஷன்’ விருது பெறும் நடிகர் அஜித் குமாரின் அறிக்கை* “என் மறைந்த தந்தை இப்போது என்னுடன் இருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நான் செய்யும் எல்லாவற்றிலும் அவரின் வழிகாட்டுதல் இருக்கிறது என்பதில் அவர் பெருமைப்படுவார். என் அம்மாவின்…

தமிழக வெற்றிக்கழகம் 120 மாவட்ட செயலாளார்கள் நியமனம் முழு பட்டியல் tvk party district secretary list 2025;

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இவர் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாபெரும் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக வெற்றி கழகத்தின்…