Sat. Jan 10th, 2026

Category: இந்திய தேர்தல் ஆணையம்

தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ் நேரில் ஆய்வு.

தருமபுரி மாவட்டத்தில் 2026-ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவு படி நடைபெற்று வருகிறது. இதன் முன்னேற்ற நிலையை மதிப்பாய்வு செய்ய மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.…

அரூர் (61) சட்டமன்ற தொகுதியில் – வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை பார்வையிட்ட தி.மு.க நிர்வாகிகள்.

30.11.2025 அரூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் கே. குமரேசன் அவர்கள் இன்று (30.11.2025) அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரூர் கிழக்கு மற்றும் வடக்கு ஒன்றியங்களிலுள்ள பல வாக்குச்சாவடிகளில்வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை ஆய்வு செய்தார். 100% பணிகளை விரைவாக…

தேர்தல் ஆணையத்தால் நடைபெற்று வரும் SIR இறுதி கட்டப் பணிகள்.

தருமபுரி மேற்கு மாவட்டம் – B.பள்ளிப்பட்டி பகுதியில் SIR வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் இறுதி கட்டப் பணி தொடக்கம். தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் SIR – வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் பணியின் இறுதி கட்டத்தை முன்னிட்டு, தருமபுரி…

குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி திடீர் ஆய்வு!

குடியாத்தம் – நவம்பர் 28:வரும் தேர்தல்களை முன்னிட்டு வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மாவட்டத்தில் வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான வே. இரா. சுப்புலட்சுமி அவர்கள் இன்று காலை…

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தருமபுரி | நவம்பர் 23, 2025 பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி (60), தருமபுரி தெற்கு ஒன்றியத்தில் உள்ள புழுதிக்கரை ஊராட்சியின் C.மோட்டுப்பட்டி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 31-இல், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் இந்திய…

ஆர்கே நகர் இளைஞர் அப்பாஸ் கண்டுபிடிப்பு: பெயரை மட்டும் சொன்னால் போதும் — SIR படிவத்தை AI தானாக நிரப்பும் புதுமை!

👑 இந்தியாவில் முதன்முறையாக SIR செயல்முறைக்கு செயற்கை நுண்ணறிவு பயன்பாடு; அப்பாஸ் முயற்சிக்கு பாராட்டுகள் ..! சென்னை — தண்டையார்பேட்டை, ஆர்கே நகர் தொகுதியைச் சேர்ந்த இளைஞர் அப்பாஸ் உருவாக்கிய புதிய AI செயலி, பொதுமக்கள் எதிர்கொள்ளும் SIR படிவப் பிரச்சனைகளுக்கு…

சென்னை: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தில் முறைகேடுகள் ! “அதிகார துஷ்பிரயோகம் செய்த அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள்”, டி.ஜெயக்குமார் கடும் கண்டனம்.

சென்னை, 20 நவம்பர் 2025.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் திமுக அரசு அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டி, அதிமுகவின் ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட சார்பில் எழும்பூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு…

குடியாத்தத்தில் வருவாய் துறை முன் FERA கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் — நவம்பர் 18 SIR சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பயிற்சிக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு FERA கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நேற்று (17.11.2025) மாலை 5.30…

தஞ்சாவூரில் வாக்காளர் தீவிர திருத்தப் பணி!

ஆட்சித் தலைவர் நேரில் விழிப்புணர்வு பிரச்சாரம்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி திருமதி பிரியங்கா…

🗳️ வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெற வேண்டுமா?

தமிழ்நாட்டில் தொடங்கியுள்ள “எஸ்.ஐ.ஆர்.” – சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை…? நவம்பர் 10, சென்னை தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலை முழுமையாக புதுப்பிக்கும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR – Special Intensive Revision) மாநிலம் முழுவதும்…