அரியலூர் மாவட்டம் 2022 ஆம் ஆண்டு ஜெயங்கொண்டம் அருகே இரட்டை கொலை செய்த நபருக்கு இரண்டு ஆயுள் சிறை தண்டனை மற்றும் 45 ஆயிரம் ரூபாய் அபராதம்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கழுவந்தோண்டி கிராமம், ஏரிக்கரை மேட்டு தெருவைச் சேர்ந்த பால்ராஜ்(42/25) த/பெ.நடராஜன் என்பவரால் கடந்த 22.10.2022 ஆம் ஆண்டு ஜெயங்கொண்டம் பெரியவளையம் அருகே தைலம் மர காட்டில் காளான் பறிக்க சென்ற இரண்டு பெண்கள்…
அஞ்சல் நிலையம் வைப்பு நிதி மோசடி?
பொன்னமராவதி அருகே கேசராபட்டியில் செல்வ மகள் சேமிப்பு, சிறுசேமிப்பு, நீண்ட கால வைப்பு தொகை என பல்வேறு திட்டத்தில் சுமார் 40 லட்சம் ரூபாய் வரை மோசடி-அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டு, இன்று 02/01/2025 காலை 11.00 மணியளவில் பெண்கள் முதியோர் என…
இலவச நடமாடும் மருத்துவமனை.
நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் இன்று இலவச நடமாடும் மருத்துவமனை(Free Mobile Medical Van) திட்டத்தை திருமதி. வாணி. P A to துணை ஆட்சியர் அவர்களால் செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்ட செக்ரட்டரி திரு. மோரிஸ் சாந்தாகுருஸ் அவர்களின் முன்னிலையில் இன்று துவங்கி…
மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்?
*உசிலம்பட்டி அருகே மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலால் சுமார் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் பாதிப்பு விவசாயிகள் வேதனை* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட டி இராமநாதபுரம், மேலத்திருமாணிக்கம், சங்கரலிங்கபுரம், பாப்பநாயக்கன்பட்டி, காமாட்சிபுரம், உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள்…
வாட்ஸ்அப் லாட்டரி விற்பனை?
மதுரையில் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்தது காவல் துறை. மதுரை பீபிகுளத்தை சேர்ந்த பாலாஜி வாட்ஸ்அப் மூலம் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிப்பு. நண்பர்கள் மதுரைவீரன், பிரகாஷ் ஆகியோருக்கும் வாட்ஸ்அப் மூலம்…