

உதயநிதி ஸ்டாலின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு
திருக்கோவிலூரில் மாபெரும் இரத்ததான முகாம்
விழுப்புரம் தெற்கு மாவட்டம் — திருக்கோவிலூர்.
தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 49வது பிறந்தநாளை முன்னிட்டு, திருக்கோவிலூர் ஶ்ரீ வாசவி மஹாலில் இளைஞரணி சார்பில் மாபெரும் இரத்ததான முகாம் சிறப்பாக நடத்தப்பட்டது.
இந்த முகாமை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் பொன் கவுதம சிகாமணி அவர்கள் துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டோர்:
மாவட்ட துணைச் செயலாளர்கள்: டி.என். முருகன், இரா. கற்பகம்
தலைமை செயற்குழு உறுப்பினர்: டி. செல்வராஜ்
மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர்: மு. தங்கம்
நகர செயலாளர்: கோபிகிருஷ்ணன்
ஒன்றிய செயலாளர்கள்: ஜி. ரவிச்சந்திரன், அ.சா.ஏ. பிரபு, பி.வி.ஆர். சு. விசுவநாதன், எஸ். லூயிஸ், கை.ரா. சடகோபன், கு. தீனதயாளன்
பேரூர் செயலாளர்கள்: சுந்தரமூர்த்தி, பூக்கடை கணேசன்
மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள்: ராயல் எஸ். அன்பு, ச. பாலாஜி
நகர இளைஞரணி அமைப்பாளர்: வி. நவநீதகிருஷ்ணன்
ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்: TRS. P. பாலமுருகன்
17வது வார்டு கவுன்சிலர்: கோல்ட் ரவி
கழக நிர்வாகிகள்: கார்த்திகேயன், நிர்மல்ராஜ், ஐயப்பன், விஜய் புஷ்பராஜ், ச. தினகரன், சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இளைஞர்களின் சமூகச் சேவை பொறுப்பை வலியுறுத்தும் விதமாக நடைபெற்ற இந்த இரத்ததான முகாம், பொதுமக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்புடன் சிறப்பாக அமைந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம்
V. ஜெய்சங்கர்
PRO
