புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்,அடிப்படை எழுத்தறிவு தேர்வு,மாநில இயக்குநர் சுகன்யா ஆய்வு…!
புதுக்கோட்டை, டிசம்பர் 14 : தமிழ்நாட்டில் 15 வயதிற்கு மேற்பட்ட எழுதவும், படிக்கவும் தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கும் நோக்கில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022–2023 கல்வியாண்டு முதல் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ்…










