Wed. Jan 14th, 2026

Category: நிருபர் பக்கம்

குடியாத்தத்தில் அதிர்ச்சி!

வனவிலங்குகளை வேட்டையாட பதுக்கிய இரண்டு நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல், ஒருவர் கைது. வேலூர் மாவட்டம் – குடியாத்தம் அருகே உப்பரப்பள்ளி வனப்பகுதி ஒட்டிய விவசாய நிலத்தில் வனவிலங்கு வேட்டை கும்பல் செயல்படுவதாக வந்த ரகசிய தகவல் உண்மை என நிரூபணம்! நவம்பர்…

தர்மபுரி: “பெண் குழந்தைகளை பாதுகாப்போம் – கற்பிப்போம்”
சமூகநலத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

தர்மபுரி மாவட்ட சமூகநலத்துறை சார்பில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, கல்வி மற்றும் உரிமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறப்பு நிகழ்ச்சி இன்று தர்மபுரி நகரப் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இவ்விழிப்புணர்வு நிகழ்வில் சமூகநலத்துறை அலுவலர்கள், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், பல்வேறு…

சின்னமனூர் நகராட்சியில் சுகாதார சீர்கேடு.

சீப்பாலக்கோட்டை ரோட்டில் குப்பை குவியல் – சாக்கடை அடைப்பு; மக்கள் அவதி. தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் உள்ள சீப்பாலக்கோட்டை ரோட்டில், BSNL அலுவலகத்துக்குச் செல்லும் தெருவில் பல நாட்களாகக் குப்பைகள் அகற்றப்படாமலும், சாக்கடைகள் அடைப்பு நீக்கப்படாமலும் இருப்பதால் கடுமையான சுகாதாரச்…

திராவிட மாடலும் – RSS – BJP ஆட்சியும்.

அரூர் மாவட்டத்தில் டிசம்பர் 29–ம் தேதி “இதுதான் திராவிட மாடல் – இதுதான் RSS–பாஜக ஆட்சி” பொதுக்கூட்டம் நடத்த முடிவு. திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்…! அரூர், நவம்பர் 24:அரூர் மாவட்டம் கடத்தூரில் வருகிற டிசம்பர் 29–ஆம் தேதி…

ஆம்பூரை உலுக்கிய துயரச் சம்பவம் – தாயின் கையில் உயிரிழந்த 3 மாத குழந்தை…?

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பெத்தலேகம் பகுதி, ஒரு சாதாரண வாடகை வீட்டில் வாழ்ந்த ஒரு குடும்பத்தை, கணநேரத்தில் பதைபதைக்கும் துயரமும் மரணமும் சூழ்ந்துவிட்டன. மூன்று மாத ஒரு குழந்தை மரணமடைவது என்பது பெரிய துயரம்; ஆனால் அந்த மரணம் கொலை என்றும்,…

பொம்மிடியில் கூடுதல் ரயில் நிறுத்தம் கோரி மனு…! தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என டாக்டர் தம்பிதுரை உறுதி…?

பொம்மிடி;பொம்மிடி ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில் நிறுத்தம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நலச் சங்கம் பல நிலைகளில் முன்வைத்து வருகிறது. பயணிகளின் நீண்டநாள் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் பல்வேறு அரசியல் மற்றும் நிர்வாக…

மதுரை உயர்நீதிமன்ற அதிரடி தீர்ப்பு…?

கண்டுபிடிக்கப்படாத திருட்டு வழக்குகள்: பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க அரசே பொறுப்பு! மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு. மதுரை, மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு; நகை திருட்டு உள்ளிட்ட திருட்டு வழக்குகளில், காவல்துறை புலனாய்வில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க தவறினால்,பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை வழங்குவது…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவைகள்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி, அதிகமான பக்தர்கள் வருகையால் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், தெற்கு ரயில்வே பல சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது. நெல்லை, திருவண்ணாமலை சிறப்பு ரயில்: • டிசம்பர் 3, நெல்லை நிலையத்தில்…

குடியாத்தத்தில் இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த 19 கொத்தடிமைகள் மீட்பு.

வேலூர் மாவட்டம்; நவம்பர் 25 வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொண்டசமுத்திரம் ஊராட்சி, சோனியா நகர் பகுதியில் வசித்து வந்த இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 19 நபர்கள், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கொல்லை மடுவு…

மோளையானூர் தி.மு.கழக இல்லத்தில் இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோளையானூர் தி.மு.கழக இல்லத்தில், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழாவையும், வரவிருக்கும் கழக இளைஞரணி மண்டல மாநாட்டையும் முன்னிட்டு, தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள்…