Wed. Jan 14th, 2026

Category: நிருபர் பக்கம்

தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கம், 2வது மாநில மாநாடு.

சேலம் மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் 2-வது மாநில மாநாட்டை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் – சேலம் மாவட்ட தலைவர் ஞானசேகர் தலைமையில் நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கத்தின் இரண்டாவது மாநில மாநாடு தொடர்பாக, சேலம் சாந்தாஸ்ரமம் மஹாலில்…

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா!

தருமபுரி மேற்கு மாவட்டம் – மணியம்பாடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்துத் தொடங்கிய நிகழ்வு. நவம்பர் 27 – மணியம்பாடி, தருமபுரி தருமபுரி மேற்கு மாவட்டம் மணியம்பாடி கிராமத்தில், கழக இளைஞரணி செயலாளர்…

அரசு பொதுவிடுமுறை அறிவிக்க கோரிக்கை
அரூரில் பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினரின் வேண்டுகோள்.

தருமபுரி மாவட்டம், அரூர் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில், இந்திய அரசியலமைப்பு சட்டம் அமலாகிய நவம்பர் 26-ம் தேதியை அரசு பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர். ரஞ்சிதம் தமிழக அரசுக்கு கோரிக்கை…

குடியாத்தத்தில் புதிய கட்டிடங்கள் திறப்பு சுமார் 19 லட்சம் மதிப்பில் கட்டிடங்களை வேலூர் எம்பி திறந்து வைத்தார்.

நவம்பர் 27 – குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆர்.எஸ். சாலையில், சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட நூலக கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு 36ஆம் வார்டு நகர மன்ற உறுப்பினர் மனோஜ் தலைமை…

குடியாத்தம் அருகே வாழைத்தோட்டத்தில் கஞ்சா வளர்ப்பு – விவசாயி கைது

தாலுகா போலீசார் ஆளுயர கஞ்சா செடிகள் பறிமுதல் நவம்பர் 27 – குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகிலுள்ள மோடிகுப்பம் பகுதியில், வாழைத்தோட்டத்தில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டதாகக் கிடைத்த ரகசிய தகவலை அடுத்தடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின் பேரில்…

நெடுஞ்சாலை துறையின் டாடா சுமோ வாகனத்தில் திடீர் தீ!

நவம்பர் 27 – குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம்–காட்பாடி சாலையில், தலைமை தபால் நிலையம் அருகில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாடா சுமோ வாகனத்தில் இன்று திடீரென தீ விபத்து…

அரூர் நகரத்தில் திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம்.

அரூர், நவம்பர் 26:தருமபுரி கிழக்கு மாவட்டம், அரூர் சட்டமன்றத் தொகுதியில் இன்று (26.11.2025) காலை அரூர் நகர திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.கழகத் தலைமையின் வழிகாட்டுதலின்படி, இளைஞர்களின் அமைப்பு வலுப்படுத்தல் மற்றும் வரவிருக்கும் செயல்திட்டங்கள் குறித்து விரிவான ஆலோசனைகள்…

குடியாத்தத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளர்.
மது யாக்‌ஷி கௌடு செய்தியாளர்களை சந்திப்பு!

இயக்க மறுசீரமைப்பு, மாவட்டத் தலைவர்கள் தேர்வு, ஆலோசனை கூட்டம். நவம்பர் 26, வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆர்.எஸ். சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மற்றும் வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில்…

குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 76-வது இந்திய அரசியலமைப்பு தின சிறப்பு நிகழ்ச்சி!

அரசியலமைப்பு முகவுரை வாசித்து உறுதிமொழி ஏற்ற வட்டாட்சி அதிகாரிகள். வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில், 76-வது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு இன்று (26.11.2025) காலை 11.00 மணியளவில் அரசியலமைப்பு தின விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை குடியாத்தம் வட்டாட்சியர்…

குடியாத்தத்தில் அதிர்ச்சி!

வனவிலங்குகளை வேட்டையாட பதுக்கிய இரண்டு நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல், ஒருவர் கைது. வேலூர் மாவட்டம் – குடியாத்தம் அருகே உப்பரப்பள்ளி வனப்பகுதி ஒட்டிய விவசாய நிலத்தில் வனவிலங்கு வேட்டை கும்பல் செயல்படுவதாக வந்த ரகசிய தகவல் உண்மை என நிரூபணம்! நவம்பர்…