பெரும்பாக்கம் ஏரிக்கரையில் குப்பை மாசுபாடு: அதிகாரிகளுக்கு மீண்டும் புகார்?
செங்கல்பட்டு மாவட்டம், தாமஸ் மலை ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பாக்கம் ஊராட்சியில் உள்ள பெரிய ஏரிக்கரையில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு சுற்றுச்சூழல் மாசுபடுத்தப்படுவதைக் கண்டித்தும்,மேலும் மாற்று இடம் ஒதுக்க வேண்டியும், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கடந்த 19.11.2024 அன்று புகார் மனு அளிக்கப்பட்டது. இது…


