தமிழ்நாட்டில் ‘ஆபரேஷன் தாமரை’; அதிமுகவில் பிளவு ஏற்படுத்த பாஜக முயற்சியா?
சென்னை: தமிழக அரசியலில் அதிமுகவைப் பிளக்க பாஜக முயற்சிக்கிறது என்ற தகவல்கள் பரவி வருகின்றன. முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று இரவு பெங்களூர் வழியாக டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அதிமுகவில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் உள்ளுக்குள்…





