கோடை வெயில் தாக்கம் காரணமாக 1 முதல் 5ம் வகுப்பு ஆண்டு தேர்வு அறிவிப்பு.
கோடை வெயில் தாக்கம் காரணமாக 1 முதல் 5ம் வகுப்பு ஆண்டு இறுதித்தேர்வுகளை முன்கூட்டியே மாற்றி அறிவிப்பு வரும் ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி 17ம் தேதிக்குள் தேர்வுகள் முடிக்கப்பட்டு, கோடை விடுமுறை விடப்பட உள்ளது. விக்னேஷ்வர்.
ஏப்ரல் 14/2025 – அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் – பொது விடுமுறை அறிவிப்பு.
விக்னேஷ்வர் – தமிழ்நாடு டுடே செய்தியாளர்.
திருப்பூர் மாநகர காவல் துறை – பத்திரிகை செய்தி.
நமது செய்தியாளர் திருப்பூர் மாவட்டம் – சரவணகுமார்.
பத்திரிக்கை செய்தி – தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம்.
R.சுதாகர் – துணை ஆசிரியர்







