தமிழ்நாடு அரசு மாநிலத்தில் செயல்பட்டு வரும் அவசர மருத்துவ சேவைகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இதுவரை பிரசவ அவசரம், மாரடைப்பு, விபத்து உள்ளிட்ட அனைத்து மருத்துவ எமர்ஜென்சிகளுக்கும் பொதுவாக ‘108’ எண்ணே பயன்படுத்தப்பட்டு வந்தது.
அரசின் புதிய அறிவிப்பின் படி, அவசர சேவைகள் தனித் தனி பிரிவுகளாக மாற்றப்பட்டு, ஒவ்வொரு பிரிவிற்கும் சிறப்பு எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அவசர உதவி விரைவாகவும் துல்லியமாகவும் கிடைக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
புதிய அவசர மருத்துவ உதவி எண்கள் — பொதுமக்கள் கவனத்திற்கு
102 – கர்ப்பிணிப் பெண்கள் & பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ உதவி
பிரசவ வலி
கர்ப்ப கால அவசர நிலை
குழந்தைகள் தொடர்பான உடனடி மருத்துவ தேவைகள்
1073 – சாலை விபத்து தொடர்பான அவசர உதவி
சாலை விபத்துகள்
காயம், இரத்த சிந்தல், சிக்கல் நிலைகள்
உடனடி ஆம்புலன்ஸ் உதவி
104 – இலவச மருத்துவ ஆலோசனை
உடல்நலம் குறித்த சந்தேகங்கள்
மருந்து விளக்கம் & ஆலோசனை
பொதுவான மருத்துவ கேள்விகள்
108 – பிற அனைத்து வகையான அவசர மருத்துவ உதவிகள்
மாரடைப்பு
திடீர் மயக்கம்
தீ விபத்து காயம்
உயிர் ஆபத்து நிலைகள்
அரசு வெளியிட்ட அறிவிப்பில், “மக்கள் அனைவரும் இந்த புதிய எண்களை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். தங்களுக்கான சரியான பிரிவில் உடனடி உதவி பெற இவை மிக அவசியம்” என்று கேட்டுக்கொண்டுள்ளது.
செய்தி: தமிழ்நாடு டுடே – தென்காசி மாவட்ட தலைமை செய்தியாளர்
TNT அமல் ராஜ்